← Back

Adi Penne Song Lyrics – Dad’s Love – Stephen Zechariah

Singer : Stephen Zechariah Music by : Stephen Zechariah Male : Aarirararoo Aarirararoo Aaariraaroo Nee yaaro naan yaaro Male : Aarirararoo Aarirararoo Aaariraaroo Nee yaaro naan yaaro Male : Adi pennae oru murai nee sirithaal En nenjin ullae mazhai adikkum Adi pennae oru murai nee sirithaal En nenjin ullae mazhai adikkum Male : Nee iraval uyira Uravin veyila Mazhaiyin vaasam neeyadi Nee kavithai mozhiya Kavingnan vazhiya Uyirin swasam neeyadi Male : Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava Male : Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava Male : Oh unadhu sirippinil Sidharum azhaginai Pookkal rasithae vaasam pirandhatho Enadhu piraviyin artham unaravae Unnai enadhu vazhvil thandhatho Male : Iruvar vaazhum ulagilae Unnai anaithu kolven uyirilae Iravil theeyum nilavilae Naam sernthu vaazhvom arugilae Male : Adi unnodu vaazhum ovvoru naalum Iragai pola parakkiren Naan unnodu vaazhum nodiyil yeno Meendum oru murai pirakkiren Male : Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava Male : Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava Male : Adi pennae oru murai nee sirithaal En nenjin ullae mazhai adikkum Adi pennae oru murai nee sirithaal En nenjin ullae mazhai adikkum
பாடகர் : ஸ்டீபன் ஜக்கரியா இசையமைப்பாளர் : ஸ்டீபன் ஜக்கரியா ஆண் : ஆரிரரரோ ஆரிரரரோ ஆரிரரரோ நீ யாரோ நான் யாரோ ஆண் : ஆரிரரரோ ஆரிரரரோ ஆரிரரரோ நீ யாரோ நான் யாரோ ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும் ஆண் : நீ இரவல் உயிரா உறவின் வெயிலா மழையின் வாசம் நீயடி நீ கவிதை மொழியா கவிஞன் வழியா உயிரின் சுவாசம் நீயடி ஆண் : உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா ஆண் : உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா ஆண் : ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ ஆண் : இருவர் வாழும் உலகிலே உன்னை அனைத்து கொள்வேன் உயிரிலே இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே ஆண் : அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன் ஆண் : உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா ஆண் : உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்