← Back

Hey Inthadi Kappakazhange Song Lyrics

Singers : Tippu, Kalyan and Rafi Music by : Vidyasagar Chorus : {Chokke chokke chokke chokke O gaelae seeni golae sala} (2) Chokke chokke Shake it shake it Shake it shake it Move it move it Move it move it Male : Hooi Indhaadi kappakizhangae … hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae Male : Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae Male : Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei Male : Hooi Indhaadi kappakizhangae … hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae Male : Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae… Hooi… Male : Munnazhagil thanjavooru Pinnazhagil taj mahal Kattazhagil mysore mahal Kaalazhagil qutub minar Male : Machcha meni paarkum bodhu Kachcha theevudhaan Nee maanagaram Illai thalainagaram Andha kashmir mudhal Kanyakumari ellaam unnoda…aaaa…. Male : Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei Male : Hooi Indhaadi kappakizhangae … hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae Male : Hooi ..hooi Male : Hoe hoe now cool it maama Hey move it aaha… Male : Aadi vandha halwa kadai Asainchu vandha maligai kadai Pala palakkum paathira kadai Padhukki vacha ration kadai Male : Gummunnu dhaan vaasam veesum Kutty pookkadai Nee pazhakkadai dhaan Thanga nagai kadai dhaan Oru thuni kadai dhaan Unakku mattum thevai padaadhae Male : Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei Male : Hooi Indhaadi kappakizhangae … hooi Ennaadi kaara kuzhambae ..hooi Aathadi achumurukkae Male : Hooi Thakkaali sekka sevappae..hooi Pappaali sakka inippae ..hooi Sokkaali macha kozhuppae… Male : {Aithalakka aithalakka Aithalakka ai Seivathellaam seivathellaam Seppudanae sei} (2)
பாடகர்கள் : திப்பு, கல்யாண், ரபி இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : …………………………… ஆண் : ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே ஆண் : ஹோய் தக்காளி செக்க செவப்பே ஹோய் பப்பாளி சக்க இனிப்பே ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் ஆண் : ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே ஆண் : ஹோய் தக்காளி செக்க செவப்பே ஹோய் பப்பாளி சக்க இனிப்பே ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே ஆண் : முன்னழகில் தஞ்சாவூரு பின்னழகில் தாஜ்மகால் கட்டழகில் மைசூர் மஹால் காலழகில் குதூப்மினார் ஆண் : மச்ச மேனி பார்க்கும் போது கச்ச தீவுதான் நீ மாநகரம் இல்லை தலைநகரம் அந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி எல்லாம் உன்னோட ……… ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் ஆண் : ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே ஆண் : ஹோய் ஹோய் ஆண் : ……………………. ஆண் : ஆடி வந்தா அல்வா கடை அசைஞ்சு வந்தா மளிகை கடை பளபளக்கும் பாத்திர கடை பதுக்கி வச்ச ரேஷன் கடை ஆண் : கும்முன்னு தான் வாசம் வீசும் குட்டி பூக்கடை நீ பழக்கடை தான் தங்க நகை கடை தான் ஒரு துணி கடை தான் உனக்கு மட்டும் தேவை படாதே ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் ஆண் : ஹோய் இந்தாடி கப்பகிழங்கே ஹோய் என்னாடி கார குழம்பே ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே ஆண் : ஹோய் தக்காளி செக்க செவப்பே ஹோய் பப்பாளி சக்க இனிப்பே ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே ஆண் : { ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய் } (2)