← Back

Kadavul Ezhuthum Song Lyrics

Singers : Yazin Nizar and Janaki Iyer Music by : Vijay Antony Female : Kadavul ezhudhum Kavidhai neeyae….. En idhayam muzhudhum Niraindhu vittaayae….. Male : Unnaalae.. thookkangal Thool thoolaai poanadhae Verukkul neeraipol Nam kaadhal yerudhae…aeee…. Female : Kadavul ezhudhum Kavidhai neeyae….. En idhayam muzhudhum Niraindhu vittaayae….. Female : Kaalai ellaamae Un arughae ezhaadhoo Maalai ellaamae Un madiyil vizhaadho Male : Unakkum enakkum Irukkum nerukkam Irudhivaraikkum irukkum Iravum pagalum Urangum pozhudhum Imaigal unnai azhaikkum Female : Kadavul ezhudhum Kavidhai neeyae….. En idhayam muzhudhum Niraindhu vittaayae….. Female : Kaayam ellaamae Ullaarum unnaalae Neeyum illamal Uyir neengum thannaalae Male : Medhuvaai manadhai Thirandhaai Enakkul karaindhaai Uyiril kalandhaai Uravaai enakku kidaithaai Piriya maruthaai Nee endhan maru thaai…
பாடகி : ஜானகி ஐயர் பாடகர் : யாழின் நிசார் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே என் இதயம் முழுதும் நிறைந்து விட்டாயே ஆண் : உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே என் இதயம் முழுதும் நிறைந்து விட்டாயே பெண் : காலை எல்லாமே உன் அருகே எழாதோ மாலை எல்லாமே உன் மடியில் விழாதோ ஆண் : உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் இறுதி வரைக்கும் இருக்கும் இரவும் பகலும் உறங்கும்பொழுதும் இமைகள் உன்னை அழைக்கும் பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே என் இதயம் முழுதும் நிறைந்து விட்டாயே பெண் : காயம் எல்லாமே உள்ளாறும் உன்னாலே நீயும் இல்லாமல் உயிர் நீங்கும் தன்னாலே ஆண் : மெதுவாய் மனதை திறந்தாய் எனக்குள் கரைந்தாய் உயிரில் கலந்தாய் உறவாய் எனக்கு கிடைத்தாய் பிரிய மறுத்தாய் நீ எந்தன் மறு தாய்