← Back

Chendu Malli Poopol Song Lyrics

Singers : K. J. Yesudass and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamaipithan Male : Love all Female : Hoohoom love one Male : Chendu malli poopol azhagiya panthu Chendu malli poopol azhagiya panthu Sealvizhi aadattum kadhalil vanthu Love all Female : Love one Endrum intha idhayam oruvanukkendru Endrum intha idhayam oruvanukkendru Iruppathai koorattum viraivinil sendru Female : Endrum intha idhayam oruvanukkendru Iruppathai koorattum viraivinil sendru Male : Gangaiyin sangamam kadalodu kanndaen Mangaiyin sangamam paarththida vanthaen Gangaiyin sangamam kadalodu kanndaen Mangaiyin sangamam paarththida vanthaen Female : Karai vazhi selvathu gangaiyin perumai Murai vazhi selvathu mangaiyin peumai Karai vazhi selvathu gangaiyin perumai Murai vazhi selvathu mangaiyin peumai Male : Chendu malli poopol azhagiya panthu Sealvizhi aadattum kadhalil vanthu Female : Aayiram naadugal sendru vanthaalum Thaayaaga perumaiyai kaaththida vendum Aayiram naadugal sendru vanthaalum Thaayaaga perumaiyai kaaththida vendum Male : Kaadhalum thaayaga perumaiyil ondru Kaanattum adhaiyum ilamaiyil indru Female : Chendu malli poopol azhagiya panthu Male : Sealvizhi aadattum kadhalil vanthu Male : Manthiram sollum manavarai kolam Manathinil thondrum ovvoru naalum Female : Ennuvathellaam nerinil kaanum Punniyam irunthaal adhu engu pogum Male : Chendu malli poopol azhagiya panthu Love all Female : Love one Male : Love all Female : Love one love one
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : லவ் ஆல் பெண் : ஹுஹும் லவ் ஒன் ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து லவ் ஆல் பெண் : லவ் ஒன்….. என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று பெண் : என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று ஆண் : கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன் மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன் கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன் மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன் பெண் : கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து பெண் : ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும் தாயக பெருமையைக் காத்திட வேண்டும் ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும் தாயக பெருமையைக் காத்திட வேண்டும் ஆண் : காதலும் தாயகப் பெருமையில் ஒன்று காணட்டும் அதையும் இளமையில் இன்று பெண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து ஆண் : சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து ஆண் : மந்திரம் சொல்லும் மணவறை கோலம் மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும் பெண் : எண்ணுவதெல்லாம் நேரினில் காணும் புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும் ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து லவ் ஆல் பெண் : லவ் ஒன் ஆண் : லவ் ஆல் பெண் : லவ் ஒன் லவ் ஒன்