← Back

Aambalki Kan Potta Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan, Jikki and Trichy Loganathan Music by : Viswanathan – Ramamurthy Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male : Aambalki kann pottaa aavurae Female : Pomabalki kann potta jaavure Both : Nabalki paathavudan oorthavurae Male : Hooo naina Vangoo vaango namki paisa tharrrangho Unki saman tharraango saman tharraango Both : Kumkum kum salamalegum humtum Kumkum kum salamalegum humtum Kumkum kum salamalegum humtum Kumkum kum salamalegum humtum Male : Ye naina aavuji aavuji Namki paisa tharaan nimki saaman tharaan Kohinoor vairam tharraan Kondu poyi pyaari melae podraan Pyaari melae podraan Pyaari melae podraan Female : Dapsa kipsa gapsa ellaam Selladhaiyaa nambal kitta Jangal vaala jaav Male : Dambaachaari jals pyaari Dekho kathiri poottu saavi Namku paisa laav Both : Kumkum kum salamalegum humtum Kumkum kum salamalegum humtum Female : Ammadi nee angae sollu Male : Achaahain namm vaira kallu Vaira kallu vaira kallu Female : Ammadi nee angae sollu Achaahain namm vaira kallu Male : Dimki tharraan thumku varraan Tekha thaalam podraan Both : Thoottavum paakuthu Lotta onnu yeikkudhu Sollaamae ingae vandhaa Shokku panrgghoo Both : Kumkum kum salamalegum humtum Kumkum kum salamalegum humtum Female : Jimki dolak jimki paaru Male : Jiljil jiljil bulbul paaru Paaru paaru paaru paaru Female : Jimki dolak jimki paaru Jiljil jiljil bulbul paaru Male : Namki melae unki majaa Pyaari bada joru Namki melae unki majaa Pyaari bada joru Female : Paarayoo maadimae pachakkili jodi hai Jorraaga sokku podi poda varraangooo Both : Paarayoo maadimae pachakkili jodi hai Jorraaga sokku podi poda varraangooo Both : Kumkum kum salamalegum humtum Kumkum kum salamalegum humtum
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், ஜிக்கி மற்றும் திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : ஆம்பள்கி கண் போட்டா ஆவுரே பெண் : பொம்பள்கி கண் போட்டா ஜாவுரே இருவர் : நம்பள்கி பாத்தவுடன் ஊர்தாவுரே ஆண் : ஹோ நைனா வாங்கோ வாங்கோ நம்கி பைசா தர்ராங்கோ உன்கி சாமான் தர்ராங்கோ சாமான் தர்ராங்கோ இருவர் : கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் ஆண் : ஏ நைனா ஆவ்ஜி ஆவ்ஜி நம்கி பைசா தரான் நிம்கி சாமான் தரான் கோஹினூர் வைரம் தர்றான் கொண்டு போய் ப்யாரி மேலே போட்றான் ப்யாரி மேலே போட்றான் ப்யாரி மேலே போட்றான் பெண் : டப்ஸா கிப்ஸா கப்ஸா எல்லாம் செல்லாதய்யா நம்பள் கிட்ட ஜங்கல் வாலா ஜாவ் ஆண் : டம்பாச்சாரி ஜல்சா பியாரி தேகோ கத்ரிபூட்டு சாவி நம்கு பைசா லாவ் இருவர் : கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் பெண் : அம்மாடி நீ அங்கே சொல்லு ஆண் : அச்சாஹை நம் வைரக்கல்லு வைர கல்லு வைர கல்லு பெண் : அம்மாடி நீ அங்கே சொல்லு அச்சாஹை நம் வைரக்கல்லு ஆண் : டிம்கி தர்றான் தும்கு வரான் டேக்கா தாளம் போட்றான் இருவர் : தோட்டாவும் பாக்குது லேட்டா ஒண்ணு ஏய்க்குது சொல்லாமே இங்கே வந்தா ஷோக்கு பண்றாங்கோ இருவர் : கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் பெண் : ஜிம்கி டோலக் ஜம்கி பாரு ஆண் : ஜில்ஜில் ஜில்ஜில் புல்புல் பாரு பாரு பாரு பாருபாரு பெண் : ஜிம்கி டோலக் ஜம்கி பாரு ஜில்ஜில் ஜில்ஜில் புல்புல் பாரு ஆண் : நம்கி மேலே உன்கி மஜா ப்யாரி படா ஜோரு நம்கி மேலே உன்கி மஜா ப்யாரி படா ஜோரு பெண் : பாராயோ மாடிமே பச்சைக்கிளி ஜோடிஹை ஜோராக சொக்குப் பொடி போட வர்றாங்கோ இருவர் : பாராயோ மாடிமே பச்சைக்கிளி ஜோடிஹை ஜோராக சொக்குப் பொடி போட வர்றாங்கோ இருவர் : கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும் கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்