← Back

Iraivanukkum Peyarai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Male : Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Iraivan illai endrum sonnaan Oru manithan ingae Male : Iruvarukkum arivai vaiththae Solla vaiththaan oruvan Iruvarukkum arivai vaiththae Solla vaiththaan oruvan Ini puriyum adha unmai Avanallavaa iraivan Avanallavaa iraivan Male : Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Male : Kaattru vanthaal maramasaiyum Kaattrai kandathundaa Kaattru vanthaal maramasaiyum Kaattrai kandathundaa Veedhi engum pul mulaikkum vithaiyai kandathundaa Male : Kadalin neerai megam vaangum Kangal paarththathundaa Kadalin neerai megam vaangum Kangal paarththathundaa Udalukkullae ullamundu Uruvam angu undaa Male : Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Male : Thedi thedi alainthavanum Kaanavillai endraan Thedi thedi alainthavanum Kaanavillai endraan Thelintha nilai kondavanum Illai illai endraan Male : Illai illai endravanum Edhanai illai endraan Illai illai endravanum Edhanai illai endraan Illai oru sakthi endru Sollavillai endraan Sollavillai endraan Male : Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே இறைவன் இல்லை என்றும் சொன்னான் ஒரு மனிதன் இங்கே ஆண் : இருவருக்கும் அறிவை வைத்தே சொல்ல வைத்தான் ஒருவன் இருவருக்கும் அறிவை வைத்தே சொல்ல வைத்தான் ஒருவன் இனி புரியும் அதன் உண்மை அவனல்லவா இறைவன்……. அவனல்லவா இறைவன்……. ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே ஆண் : காற்று வந்தால் மரமசையும் காற்றைக் கண்டதுண்டா காற்று வந்தால் மரமசையும் காற்றைக் கண்டதுண்டா வீதி எங்கும் புல் முளைக்கும் விதையைக் கண்டதுண்டா ஆண் : கடலின் நீரை மேகம் வாங்கும் கண்கள் பார்த்ததுண்டா கடலின் நீரை மேகம் வாங்கும் கண்கள் பார்த்ததுண்டா உடலுக்குள்ளே உள்ளமுண்டு உருவம் அங்கு உண்டா………. உருவம் அங்கு உண்டா………. ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே ஆண் : தேடித் தேடி அலைந்தவனும் காணவில்லை என்றான்….. தேடித் தேடி அலைந்தவனும் காணவில்லை என்றான்….. தெளிந்த நிலை கொண்டவனும் இல்லை இல்லை என்றான் ஆண் : இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான் இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான் இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்….. சொல்லவில்லை என்றான்….. ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே இறைவன் இல்லை என்றும் சொன்னான் ஒரு மனிதன் இங்கே