← Back

Kamma Neranjirukku Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Chorus : Thanthananaa thanthananaa Thanthananaa thanthananaa….. Male : Kammaa nerainjirukku kaadu velainjirukku Magamaayi thunaiyirukka Malai malaiyaai kuvinjirukku Chorus : Hoi….hoi….hoi…. Male : Uzhuga pona machchaanukku Uchchi velai soru katti Thulli odum maanaa Ava aththa mava ponaa Chorus : Hoi….hoi….hoi…. Male : Kammaa nerainjirukku kaadu velainjirukku Magamaayi thunaiyirukka Malai malaiyaai kuvinjirukku Chorus : Hoi….hoi….hoi…. Chorus : …………………. Male : Yaeththam ninnu erachchavan ammaannu saanjaa Aa…..aaa…..aa….aa…. Chorus : Madiyil ammaannu saanjaa Male : Soththa thinna maranthavanum kannala thinnaan Aa…..aaa…..aa….aa…. Chorus : Mamana kannala thinnaan Male : Vetkkaththila sivanthaa ava vetkaththaala sivanthaa Vetkkaththila sivanthaa ava vetkaththaala sivanthaa Male : Kammaa nerainjirukku kaadu velainjirukku Magamaayi thunaiyirukka Malai malaiyaai kuvinjirukku Chorus : Hoi….hoi….hoi…. Male : Vaazhththu solli paravaigalum onnaaga saernthae Ae….ae…ae….ae… Chorus : Vaanil pottuchchaam kolaam Male : Raaththirikkum varavu sollum sevvaanam paarththaan Aa….aan…..aa….aa…. Chorus : Uravai sollaama sonnaan Male : Inbaththilae medhanthan mana inbaththaalae midhanthaan Inbaththilae medhanthan mana inbaththaalae midhanthaan Male : Kammaa nerainjirukku kaadu velainjirukku Magamaayi thunaiyirukka Malai malaiyaai kuvinjirukku Chorus : Hoi….hoi….hoi…. Male : Uzhuga pona machchaanukku Uchchi velai soru katti Thulli odum maanaa Ava aththa mava ponaa Chorus : Hoi….hoi….hoi…. Male : Kammaa nerainjirukku kaadu velainjirukku Magamaayi thunaiyirukka Malai malaiyaai kuvinjirukku Chorus : Hoi….hoi….hoi….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : தந்தனனா தந்தனனா தந்தனனா தந்தனனா… ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு மகமாயி துணையிருக்க மலை மலையாய் குவிஞ்சிருக்கு குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்…. ஆண் : உழுக போன மச்சானுக்கு உச்சி வேளை சோறு கட்டி துள்ளி ஓடும் மானா அவ அத்த மவ போனா குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்…. ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு மகமாயி துணையிருக்க மலை மலையாய் குவிஞ்சிருக்கு குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்…. குழு : ………………………… ஆண் : ஏத்தம் நின்னு எறச்சவன் அம்மான்னு சாஞ்சா ஆ……ஆஅ……ஆ……ஆ…. குழு : மடியில் அம்மான்னு சாஞ்சா ஆண் : சோத்த தின்ன மறந்தவனும் கண்ணால தின்னான் ஆ……ஆஅ……ஆ……ஆ…. குழு : மாமன கண்ணால தின்னா ஆண் : வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு மகமாயி துணையிருக்க மலை மலையாய் குவிஞ்சிருக்கு குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்…. ஆண் : வாழ்த்து சொல்லி பறவைகளும் ஒண்ணாக சேர்ந்தே ஏ…..ஏ…..ஏ……ஏ……. குழு : வானில் போட்டுடுச்சாம் கோலம் ஆண் : ராத்திரிக்கும் வரவு சொல்லும் செவ்வானம் பார்த்தான் ஆ…….ஆன்…….ஆ……ஆ…. குழு : உறவை சொல்லாம சொன்னான் ஆண் : இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான் இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான் ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு மகமாயி துணையிருக்க மலை மலையாய் குவிஞ்சிருக்கு குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்…. ஆண் : உழுக போன மச்சானுக்கு உச்சி வேளை சோறு கட்டி துள்ளி ஓடும் மானா அவ அத்த மவ போனா குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்…. ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு மகமாயி துணையிருக்க மலை மலையாய் குவிஞ்சிருக்கு குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்….