← Back

Unnai Ninaichale Song Lyrics

Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Unnai ninaichaalae Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Nenju machchaanae aasai machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female : Unnai ninaichaalae Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Nenju machchaanae aasai machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae thedi vanthaenae…. Female : Nanjai paaththi katti Naaththu nadum naalilae Ennaai paaththu paaththu Neeyum sirichcha pothilae Manam parippochchuthae Manam parippochchuthae Unthan nenavaatchuuthae Mazhai kaanatha Payiraanaen machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female : Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female : Aaa…..aaa…..aa…..aa…..aaa…. Aaa…..aaa…..aa…..aa…..aaa…. Oo…..oo…..ooo….oo….. Sangili karuppannasami Koyil oraththilae….. Koyil oraththilae….. Yaarum ariyaama saayangaala neraththilae Thannan thaniyilae vanthu kaaththirukken Vanthu kaaththirukken vazhi paaththirukken Pen paavam miga pollaathathu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female : Unnai ninaichaalae Gilu gilukkuthu machchaanae Ragasiyamaa unnai kandu Pesa odi vanthaenae Female : Aasai machchaan naesa machchaan Oo….oo….aasai machchaan naesa machchaan Aasai machchaan oo naesa machchaan Aasai machchaan oo naesa machchaan Aasai machchaan oo naesa machchaan
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : உன்னை நினைச்சாலே உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே… ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே பெண் : உன்னை நினைச்சாலே உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே… ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே தேடி வந்தேனே….. பெண் : நஞ்சைப் பாத்திக் கட்டி நாத்து நடும் நாளிலே என்னைப் பாத்துப் பாத்து நீயும் சிரிச்ச போதிலே மனம் பறிப்போச்சுதோ மனம் பறிப்போச்சுதோ உந்தன் நெனவாச்சுதே மழை காணாத பயிரானேன் மச்சானே…. ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே பெண் : உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடிவந்தேனே பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..அ…..ஆ….. ஆஅ…..ஆஅ…..ஆ…..அ…..ஆ….. ஓ…..ஓ……ஓஒ……ஓ……. சங்கிலிக் கருப்பண்ணசாமி கோயில் ஓரத்திலே……கோயில் ஓரத்திலே யாரும் அறியாம சாயங்கால நேரத்திலே தன்னன் தனியிலே வந்து காத்திருக்கேன் வந்து காத்திருக்கேன் வழி பாத்திருக்கேன் பெண் பாவம் மிக பொல்லாதது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே பெண் : உன்னை நினைச்சாலே கிளு கிளுக்குது மச்சானே ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடி வந்தேனே பெண் : ஆசை மச்சான் நேச மச்சான் ஓ…..ஓ……ஆசை மச்சான் நேச மச்சான்……. ஆசை மச்சான் ஓ நேச மச்சான் ஆசை மச்சான் ஓ நேச மச்சான் ஆசை மச்சான் ஓ நேச மச்சான்