← Back

Uyir Paadum Paatte (Female) Song Lyrics

Singer : P. Susheela Music by : Mamallan Female : Uyir paadum paattae urangaatha kaatrae Manam yaenthum mani dheepamae Ilangaalai kadhirae pazhangaala thamilae Edhirkaala kanavae en raasaa oo….oo…. Edhirkaala kanavae en raasaa Female : Uyir paadum paattae urangaatha kaatrae Manam yaenthum mani dheepamae Ilangaalai kadhirae pazhangaala thamilae Edhirkaala kanavae en raasaa oo….oo…. Edhirkaala kanavae en raasaa Female : Thaaipaalin eeram thalir kaiyil paarththaen Naan vaalum vaazhvil nampikkai saerththaen Paasam adhan vaasam vaadaathathu Unakkaaga malaikkoda thalai thaanguvaen Unai vaazhththa pala jenmam varam vaanguven Aari aariraaro….ooo…..aari aariraaro Female : Uyir paadum paattae urangaatha kaatrae Manam yaenthum mani dheepamae Ilangaalai kadhirae pazhangaala thamilae Edhirkaala kanavae en raasaa oo….oo…. Edhirkaala kanavae en raasaa Female : Aagaayam bhoomi idam maarinaalum Anbae nam sontham maaraathu endrum Niyaayam nermai un kai maelae Malai meedhu ver paaintha vidhai neeyadaa Puvi meedhu azhiyaatha kadhir naamadaa Aari aariraaro….ooo…..aari aariraaro Female : Uyir paadum paattae urangaatha kaatrae Manam yaenthum mani dheepamae Ilangaalai kadhirae pazhangaala thamilae Edhirkaala kanavae en raasaa oo….oo…. Edhirkaala kanavae en raasaa Aari aariraaro….ooo…..aari aariraaro Aari aariraaro….ooo…..aari aariraaro
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : மாமல்லன் பெண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓ…..ஒ….. எதிர்கால கனவே என் ராசா பெண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓ….ஒ…. எதிர்கால கனவே என் ராசா பெண் : தாய்ப்பாலின் ஈரம் தளிர் கையில் பார்த்தேன் நான் வாழும் வாழ்வில் நம்பிக்கை சேர்த்தேன் பாசம் அதன் வாசம் வாடாதது உனக்காக மலைக்கூட தலை தாங்குவேன் உனை வாழ்த்த பல ஜென்மம் வரம் வாங்குவேன் ஆரி ஆரிராரோ…..ஓஓ….ஆரி ஆரிராரோ பெண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஒ…. எதிர்கால கனவே என் ராசா பெண் : ஆகாயம் பூமி இடம் மாறினாலும் அன்பே நம் சொந்தம் மாறாது என்றும் நியாயம் நேர்மை உன் கை மேலே மலை மீது வேர் பாய்ந்த விதை நீயடா புவி மீது அழியாத கதிர் நாமடா ஆரி ஆரிராரோ…..ஓஓ….ஆரி ஆரிஆரோ பெண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஓஒ எதிர்கால கனவே என் ராசா ஆரி ஆரிராரோ…..ஓஓஓ….ஆரி ஆரிராரோ ஆரி ஆரிராரோ….ஓஓஓ….ஆரி ஆரிராரோ