← Back

Kulfi Kuchchi Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Bhavani Sree Music by : G. V. Prakash Kumar Male : Oo en kulfi kuchchi Un kalla parvai mutti En nenjil oru sil theriyuthae Male : Oo my duty fruti Un ennam konjam maatti En meesai ellam karupaaguthae Male : Ho thendralum sokkuthae Nearmum thikkuthae Enakkonnum puriyalaiyae Whistle : Oo my singakutti Nee pesum vaarththai kitty En idhayaththil vegam kooduthae Fairy dairy thedi Un paavai konjam nodi Aanaalum kooda kannam koosuthae Female : Oo aasaiyum ooruthae Kaalamum kooduthae Vaarththai ingae thevai illaiyae Whistle : …………………………
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஓ என் குல்பி குச்சி உன் கள்ள பார்வை முட்டி என் நெஞ்சில் ஒரு சில் தெரியுதே ஆண் : ஓ மை டூட்டி புரூட்டி உன் எண்ணம் கொஞ்சம் மாட்டி என் மீசை எல்லாம் கருப்பாகுதே ஆண் : ஹோ தென்றலும் சொக்குதே நேரமும் திக்குதே எனக்கொன்னும் புரியலையே விசில் : ……………………….. பெண் : ஓ மை சிங்கக்குட்டி நீ பேசும் வார்த்தை கிட்டி என் இதயத்தில் வேகம் கூடுதே ஃபேர்ரி டைரி தேடி உன் பாவை கொஞ்சம் நொடி ஆனாலும் கூட கன்னம் கூசுதே பெண் : ஓ ஆசையும் ஊறுதே காலமும் கூடுதே வார்த்தை இங்கே தேவை இல்லையே விசில் : ………………………..