← Back

Naaloru Maedai Pozhudhoru Nadippu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbiah Naidu Male : Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla Naavil ondru ninaivil ondru Adhan per ullamalla Naavil ondru ninaivil ondru Adhan per ullamalla Male : Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla Male : Ullathil vaithadhai udhattilum vaippavan Evano avanae manidhan Evano avanae manidhan Ooraar vaervaiyil udalai valarppavan Ulaghathil kozhaigal thalaivan… Ulaghathil kozhaigal thalaivan… Male : Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla Male : Kaattil nilavaai kadalil mazhaiyaai Kaattil nilavaai kadalil mazhaiyaai Pirandhaal yaarukku laabam…mmm… Pirandhaal yaarukku laabam Pagaiyil thunaiyaai pasiyil unavaai Irundhaal oorukku laabam..mm… Irundhaal oorukku laabam Male : Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla Male : Kooraigal ellaam kooda valarndhaal Gopuram aavadhillai… Gopuram aavadhillai Kuruvigal ellaam uyara parandhaal Parundhugal aavadhillai… Parundhugal aavadhillai Male : Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல ஆண் : உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் எவனோ அவனே மனிதன் ஆண் : உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் எவனோ அவனே மனிதன் ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில் கோழைகள் தலைவன்… உலகத்தில் கோழைகள் தலைவன் ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல ஆண் : காட்டில் நிலவாய் கடலில் மழையாய் காட்டில் நிலவாய் கடலில் மழையாய் பிறந்தால் யாருக்கு லாபம்…..ம்ம்ம்…… பிறந்தால் யாருக்கு லாபம்…. பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம்……ம்ம்…. இருந்தால் ஊருக்கு லாபம்….. ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல ஆண் : கூரைகள் எல்லாம் கூட வளர்ந்தால் கோபுரம் ஆவதில்லை…… கோபுரம் ஆவதில்லை….. குருவிகள் எல்லாம் உயரப் பறந்தால் பருந்துகள் ஆவதில்லை…….. பருந்துகள் ஆவதில்லை…… ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல……..