← Back

Urulum Panam Munne Ulagam Song Lyrics

Singers : K. Jamunarani and Chorus Music by : K. H. Reddy Lyrics by : A. Maruthakasi Female : Haha haaaa Urulum panam munnae Ulagamadhan pinnae Therindhu nada kannae Thiramaiyudanae Chorus : Urulum panam munnae..aha Ulagamadhan pinnae..ohoo Therindhu nada kannae ..hmm mm Thiramaiyudanae..aa Chorus : …………… Female : Ullaasamum sallabamum Sollamalae thannal varum Chorus : Ullaasamum sallabamum Sollamalae thannal varum Female : Ellorum nammai kondadavae Chorus : Illadha peyar ellaam tharum Female : Ulladhai kottai vida aal irukkum podhu Sillarai panjam namma kottathirkku yedhu Ulladhai kottai vida aal irukkum podhu Sillarai panjam namma kottathirkku yedhu Kannaalae jaadai kattu Un kaiyai konjam neettu Un ennam pol inba vaazhvu vandhu serumae Female : Ha ha haaa Chorus : Urulum panam munnae..aha Ulagamadhan pinnae..ohoo Therindhu nada kannae ..hmm mm Thiramaiyudanae..aa Chorus : …………….. Female : Thalladum kizha thathavukkum Thullattam poda aasai varum Chorus : Thalladum kizha thathavukkum Thullattam poda aasai varum Female : Oiyaarigalin nesam tharum Chorus : Meiyaana sugavasam perum Female : Kallarai nallavarai pola adhu kattum Kanniyam ullavarai kooda adhu vattum Kallarai nallavarai pola adhu kattum Kanniyam ullavarai kooda adhu vattum Ennaalum adhai thedu Un sondhamaakki podu Un ennam pol inba vaazhvu vandhu serumae Female : Ha ha haaa Chorus : {Urulum panam munnae..aha Ulagamadhan pinnae..ohoo Therindhu nada kannae ..hmm mm Thiramaiyudanae..aa} (2)
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹாஹா..ஹா. உருளும் பணம் முன்னே உலகமதன் பின்னே தெரிந்து நட கண்ணே திறமையுடனே…. குழு : உருளும் பணம் முன்னே ..ஆஹா உலகமதன் பின்னே..ஓஹோ தெரிந்து நட கண்ணே ..ஹ்ம் ம்ம் திறமையுடனே….ஆஆ .. குழு : ……………… பெண் : உல்லாசமும் சல்லாபமும் சொல்லாமலே தன்னால் வரும் குழு : உல்லாசமும் சல்லாபமும் சொல்லாமலே தன்னால் வரும் பெண் : எல்லோரும் நம்மைக் கொண்டாடவே குழு : இல்லாத பெயர் எல்லாம் தரும் பெண் : உள்ளதை கோட்டைவிட ஆளிருக்கும் போது சில்லைறை பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது உள்ளதை கோட்டைவிட ஆளிருக்கும் போது சில்லைறை பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது கண்ணாலே ஜாடை காட்டு உன் கையை கொஞ்சம் நீட்டு உன் எண்ணம் போல் இன்ப வாழ்வு வந்து சேருமே.. பெண் : ஹாஹா..ஹா. குழு : உருளும் பணம் முன்னே ..ஆஹா உலகமதன் பின்னே..ஓஹோ தெரிந்து நட கண்ணே ..ஹ்ம் ம்ம் திறமையுடனே….ஆஆ .. குழு : ……………… பெண் : தள்ளாடும் கிழத் தாத்தாவுக்கும் துள்ளாட்டம் போட ஆசை வரும் குழு : தள்ளாடும் கிழத் தாத்தாவுக்கும் துள்ளாட்டம் போட ஆசை வரும் பெண் : ஓயியாரிகளின் நேசம் தரும் குழு : மெய்யான சுகவாசம் பெறும் பெண் : கல்லறை நல்லவரைப் போல அது காட்டும் கண்ணியம் உள்ளவரை கூட அது வாட்டும் கல்லறை நல்லவரைப் போல அது காட்டும் கண்ணியம் உள்ளவரை கூட அது வாட்டும் எந்நாளும் அதைத் தேடு உன் சொந்தமாக்கி போடு உன் எண்ணம் போல் இன்ப வாழ்வு வந்து சேருமே.. பெண் : ஹாஹா..ஹா. குழு : {உருளும் பணம் முன்னே ..ஆஹா உலகமதன் பின்னே..ஓஹோ தெரிந்து நட கண்ணே ..ஹ்ம் ம்ம் திறமையுடனே….ஆஆ ..} (2)