← Back

Who Am I Song Lyrics – Prince

Singer : Arivu Music by : Thaman S Lyrics by : Arivu Male : Thaa lalla lalla le Thalala lalla le Thalla lalla lalla lalla lalla le Male : Kochukkinu pesa maatra Queenu queenu Nee konjama en nenjukkulla Painu painu Chorus : …………… Male : Kochukkinu pesa maatra Queenu queenu Nee konjama en nenjukkulla Painu painu Male : Pain-ah konjam aathalannu Potten phone-u En phone eduthu kettuttiyae Nee yaarunu Male : {Hayyo naa yaaru Hey who am I Nen evaru Njaan aaraa} (2) Male : Thaa lalla lalla le Thalala lalla le Thalla lalla lalla lalla lalla le Chorus : ………………… Male : Hey unfollow pantaalum Anbirukkum Namma achaalum puchaalum Love inikkum Rendnaala en kannil no urakkam Yemma konjoondu kaattendi Eevirakkam Male : Idhu panju pondra manasu ma Pala panjaayathu edhukku ma Pudicha sendhukkalaam jodi jodi Summa kurukka vandhu nikkurare Daddy daddy Male : Oru break illaadha cycle-ah Enna sutha vitta kokila Uruttula number one-u Needhaanamma Athil vizhundhu pochu vanjikotta Samasthanamma Male : {Hayyo naa yaaru Hey who am I Nen evaru Njaan aaraa} (2) Male : Thaa lalla lalla le Thalala lalla le Thalla lalla lalla lalla lalla le Male : Kochukkinu pesa maatra Queenu queenu Nee konjama en nenjukkulla Painu painu Male : Pain-ah konjam aathalannu Potten phone-u En phone eduthu kettuttiyae Nee yaarunu Male : Hayyo naa yaaru Hey who am I Nen evaru Njaan aaraa Male : {Thaa lalla lalla le Thalala lalla le Thalla lalla lalla lalla lalla le} ( 2)
பாடகர் : அறிவு இசை அமைப்பாளர் : எஸ் தமன் பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : தா லல்லா லல்லா லே தலலா லல்லா லே தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற குயினு குயினு நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு குழு : ……………. ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற குயினு குயினு நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு ஆண் : பெயின கொஞ்சம் ஆத்தலான்னு போட்டேன் போனு என் போன் எடுத்து கேட்டுட்டியே நீ யாருனு ஆண் : {ஹய்யோ நா யாரு ஹேய் ஹு அம் ஐ நேன் எவரு ஞான் ஆரா} (2) ஆண் : தா லல்லா லல்லா லே தலலா லல்லா லெ தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே குழு : ………………………. ஆண் : ஹேய் அன்ஃபாலோ பண்டாலும் அன்பிருக்கும் நம்ம அச்சாலும் புச்சாலும் லவ் இனிக்கும் ரெண்ட்னாலா என் கண்ணில் நோ உறக்கம் எம்மா கொஞ்சூண்டு காட்டேண்டி ஈவிரக்கம் ஆண் : இது பஞ்சு போன்ட்ர மனசு மா பல பஞ்சாயத்து எதுக்கு மா புடிச்சா சேந்துக்கலாம் ஜோடி ஜோடி சும்மா குறுக்க வந்து நிக்குறாரே டாடி டாடி ஆண் : ஒரு ப்ரேக் இல்லாத சைக்கிளா என்ன சுத்த விட்ட கோகிலா உருட்டுல நம்பர் ஒன்னு நீதானம்மா அதில் விழுந்து போச்சு வஞ்சிக்கோட சமஸ்தானம்மா ஆண் : {ஹய்யோ நா யாரு ஹேய் ஹு அம் ஐ நேன் எவரு ஞான் ஆரா} (2) ஆண் : தா லல்லா லல்லா லே தலலா லல்லா லெ தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற குயினு குயினு நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு ஆண் : பெயின கொஞ்சம் ஆத்தலான்னு போட்டேன் போனு என் போன் எடுத்து கேட்டுட்டியே நீ யாருனு ஆண் : ஹய்யோ நா யாரு ஹேய் ஹு அம் ஐ நேன் எவரு ஞான் ஆரா ஆண் : {தா லல்லா லல்லா லே தலலா லல்லா லே தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே} (2)