← Back

Naan Oru Koyil Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Naan oru koyil nee oru dheivam Unnai thedi naan vanthaen Unnil ennai naan kandaen Unnaal ingu vaazhgindraen Male : Naan oru koyil nee oru dheivam Unnai thedi naan vanthaen Unnil ennai naan kandaen Unnaal ingu vaazhgindraen Male : Annai enna thanthai enna Unnai kanda pinnaalae Uyarvenna thaazhvumenna Unthan anbil munnaalae Male : Kadal neerum vattripogum Namathanbu vattraathu Oru jodi jenmam Engal natpukku poraathu Male : Unnil ennai naan kandaen Unnaal ing vaazhgindraen Male : Naan oru koyil nee oru dheivam Unnai thedi naan vanthaen Unnil ennai naan kandaen Unnaal ingu vaazhgindraen Male : Sorkkam neril vanthaalkooda Unnai vittu povaeno Unakkendru ennai thanthaen Enakkendru vaazhveno Male : Veshamendru nee thanthaalum Amthaaga maaraatho Vizhi moodi thoongumpothum Un vannam thondraatho Male : Unnil ennai naan kandaen Unnaal ingu vaazhgindraen Male : Naan oru koyil nee oru dheivam Unnai thedi naan vanthaen Unnil ennai naan kandaen Unnaal ingu vaazhgindraen Male : Gangai vedan thannai raman Thozhan endr kondaanae Karnan konda thozhamaikkaaga Aavi thannai thanthaanae Male : Kavi vendhan kamban vanthu Namai paada maattaano Kadhaiyalla unmaiyendru Varalaaru kaattaano…. Male : Unnil ennai naan kandaen Unnaal ingu vaazhgindraen…. Male : Naan oru koyil nee oru dheivam Unnai thedi naan vanthaen Unnil ennai naan kandaen Unnaal ingu vaazhgindraen….. Male : Unnil ennai naan kandaen Unnaal ingu vaazhgindraen…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் உன்னைத் தேடி நான் வந்தேன் உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்……. ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் உன்னைத் தேடி நான் வந்தேன் உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்……. ஆண் : அன்னை என்ன தந்தை என்ன உன்னைக் கண்ட பின்னாலே உயர்வென்ன தாழ்வுமென்ன உந்தன் அன்பின் முன்னாலே ஆண் : கடல் நீரும் வற்றிப்போகும் நமதன்பு வற்றாது…….. ஒரு கோடி ஜென்மம் எங்கள் நட்புக்குப் போறாது……. ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்……. ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் உன்னைத் தேடி நான் வந்தேன் உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்……. ஆண் : சொர்க்கம் நேரில் வந்தால் கூட உன்னை விட்டுப் போவேனோ உனக்கென்று என்னைத் தந்தேன் எனக்கென்று வாழ்வேனோ ஆண் : விஷமென்று நீ தந்தாலும் அமுதாக மாறாதோ விழி மூடி தூங்கும் போதும் உன் வண்ணம் தோன்றாதோ…… ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்……. ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் உன்னைத் தேடி நான் வந்தேன் உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்……. ஆண் : கங்கை வேடன் தன்னை இராமன் தோழன் என்று கொண்டானே கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே ஆண் : கவி வேந்தன் கம்பன் வந்து நமைப் பாட மாட்டானோ கதையல்ல உண்மையென்று வரலாறு காட்டானோ…… ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்……. ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் உன்னைத் தேடி நான் வந்தேன் உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்……. ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன் உன்னால் இங்கு வாழ்கின்றேன்…….