← Back

Vaai Pesa Theriyatha Kanne Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Female : …………….. Female : Vaai pesa theriyaatha kannae Naan vadikkindra kanneril unnai Neeraatti naan paadum paattu Oru nimmathiye illaatha thaalaattu Female : Vaai pesa theriyaatha kannae Aaraaro aariro aaraaro Aaraaro aariro aaraaro Female : Thaayendru solvatharkkum thaguthiyillai Unnai saei endru azhaippatharkkum mudiyavillai Thaayendru solvatharkkum thaguthiyillai Unnai saei endru azhaippatharkkum mudiyavillai Female : Innilaiyila naanirukkum ulagilae Annamae yaen piranthaai veenilae Female : Vaai pesa theriyaatha kannae Naan vadikkindra kanneril unnai Neeraatti naan paadum paattu Oru nimmathiye illaatha thaalaattu Female : Vaai pesa theriyaatha kannae Female : Poovodum pottodum vilangidavae Un punnagaiyil petra manam kulirnthidavae Poovodum pottodum vilangidavae Un punnagaiyil petra manam kulirnthidavae Female : Thangamae un vaazhvin perumaiyilae Annai naan magizhnthiduvaen unmaiyilae Female : Vaai pesa theriyaatha kannae Naan vadikkindra kanneril unnai Neeraatti naan paadum paattu Oru nimmathiye illaatha thaalaattu Female : Vaai pesa theriyaatha kannae Aaraaro aariro aaraaro Aaraaro aariro aaraaro Aaraaro aariro aaraaro Aaraaro aariro aaraaro
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ……………………….. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை நீராட்டி நான் பாடும் பாட்டு ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு……. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ பெண் : தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை பெண் : இந்நிலையில் நானிருக்கும் உலகிலே அன்னமே ஏன் பிறந்தாய் வீணிலே…. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை நீராட்டி நான் பாடும் பாட்டு ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு……. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே…. பெண் : பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே பெண் : தங்கமே உன் வாழ்வின் பெருமையிலே அன்னை நான் மகிழ்ந்திடுவேன் உண்மையிலே பெண் : வாய் பேச தெரியாத கண்ணே நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை நீராட்டி நான் பாடும் பாட்டு ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு……. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ