← Back

Pachai Maram Ondru (Sad) Song Lyrics

Singers : P. Susheela and P. B. Srinivas Music by : M. S. Vishwanathan Female : Pachai maram ondru Ichai kili rendu (Dialogue) Female : Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven aariraaro Female : {Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven aariraaro} (2) Female : Alli thantha annai Solli thantha thanthai Ullam konda pillai neeyallavo Alli thantha annai Solli thantha thanthai Ullam konda pillai neeyallavo Female : Katti thangam endru Kannam thottu kondu Aasai muththam thanthen aariraaro… Female : Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven aariraaro Male : Aasai kili angae oomai kili ingae Thanthai kili nenjil amaithi engae Aasai kili angae oomai kili ingae Thanthai kili nenjil amaithi engae Male : Annai endra deivam Thanthu sendra selvam Unnai enni vaazhum kalangaathae Unnai enni vaazhum kalangaathae… Male : Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven aariraaro Paattu solli thoonga seiven aariraaro Paattu solli thoonga seiven aariraaro
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு பெண் : பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ பெண் : {பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ} (2) பெண் : அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ பெண் : கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ பெண் : பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ ஆண் : ஆசைக் கிளி அங்கே ஊமைக் கிளி இங்கே தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே ஆண் : ஆசைக் கிளி அங்கே ஊமைக் கிளி இங்கே தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே ஆண் : அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம் உன்னை எண்ணி வாழும் கலங்காதே உன்னை எண்ணி வாழும் கலங்காதே ஆண் : பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ