← Back

Sanda Veerachi Song Lyrics

Singers : Kidakuzhi Mariyammal and Chorus Music by : Justin Prabhakaran Lyrics by : Vivek Female : Poonaikku maniya katta Pulliyaa vanthuttaa Yaanaikku karumba pola Oruthan sikkittaan Female : Ponna adakki vachchaalae Yemmamaa Paiyan alariputtaanae Pothummaa Female : Ponnu kalakkiputtaalae Yemmamaa Avan kalangiputtaanae Female : Ondikkondi paakkum Sanda veerachchi Muttukkatta thookki Karla sutthuchchu Chorus : Youh youh Gloves rendu maatti Arms konjam kaatti Thattaa poraa paetti You chauvinist cutie Chorus : Adakki vakka vanthavana Madakki kutthanum Murukki vacha meesaiya Narukki kottanum… Chorus : Poonaikku maniya katta Pulliyaa vanthuttaa Yaanaikku karumpa pola Oruthan sikkittaan Humming : ………….. Female : Ponnu podum dressu kulla Gavuravattha evandaa thachchaan Thala mayira vetti pottaa Naagarigam nattukkichichaam Female : Yei pongada dei Female : Aana thookki munnae vachu Ponna thookki pinna vachchaan Puli adichcha muratha pudingi Kozhi koodai pinna vachchaan Chorus : Aatti padaikkira aal ellaam Ottam edukkanum Female : Oduraa… oduraa… Oduraa… dei Chorus : Kootti perukira velaikum Kooda irukkirom Chorus : Anga sutthi inga sutthi Chechikitta sikkikittaan Sitherumpa seenda pathu Singa palla kuthipputtaan Chorus : Ondikkondi paakkum Sanda veerachchi Muttukkatta thookki Karla sutthuchchu… Female : Koonu pudven Chorus : Gloves rendu maatti Arms konjam kaatti Thattaa poraa paetti You chauvinist cutie Chorus : Adakki vakka vanthavana Madakki kutthanum Murukki vacha meesaiya Narukki kottanum… Female : Haei Chorus : Poonaikku maniya katta Pulliyaa vanthuttaa Yaanaikku karumpa pola Oruthan sikkittaan Female : Haei Humming : …………..
பாடகர்கள் : கிழக்குடி மாரியம்மாள் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா! யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான் பெண் : பொண்ண அடக்கி வச்சாலே எம்மம்மா பையன் அலறிபுட்டானே போதும்மா பெண் : பொண்ணு கலக்கிபுட்டாளே எம்மாமா அவன் கலங்கிபுட்டானே பெண் : ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…. குழு : யோ ..யோ கிளவுஸ் ரெண்டு மாட்டி ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி தட்டா போற பேட்டி யு சாவினிஸ்ட் கியுட்டி குழு : அடக்கி வைக்க வந்தவன மடக்கி குத்தனும் முறுக்கி வச்ச மீசையா நறுக்கி கொட்டனும்… குழு : பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா! யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான் ஹம்மிங் : ………………… பெண் : பொண்ணு போடும் டிரெஸ்-குள்ள கெளவுரவத்த எவன்டா தச்சான் தல மயிர வெட்டி போட்ட நாகரீகம் நட்டுக்கிச்சிச்சாம் பெண் : ஏய் போங்கடா டேய் பெண் : ஆண தூக்கி முன்னே வச்சு பொண்ண தூக்கி பின்ன வச்சான் புலி அடிச்ச முறத்த புடிங்கி கோழிக் கூடப் பின்ன வச்சான் குழு : ஆட்டி படைக்கிற ஆள் எல்லாம் ஓட்டம் எடுக்கணும் பெண் : ஓடுறா… ஓடுறா… ஓடுறா… டேய் குழு : கூட்டி பெருக்குற வேலைக்கும் கூட இருக்கிறோம் குழு : அங்க சுத்தி இங்க சுத்தி சேச்சிகிட்ட சிக்கிகிட்டான் சித்தெறும்ப சீண்ட பாத்து சிங்க பல்ல குத்திப்புட்டான் குழு : ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…. பெண் : கொன்னு புடுவேன் குழு : கிளவுஸ் ரெண்டு மாட்டி ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி தட்டா போற பேட்டி யு சாவினிஸ்ட் கியுட்டி குழு : அடக்கி வைக்க வந்தவன மடக்கி குத்தனும் முறுக்கி வச்ச மீசையா நறுக்கி கொட்டனும்… பெண் : ஹேய் குழு : பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா! யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான் பெண் : ஹேய் ஹம்மிங் : ………………