← Back

En Kannodu Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Nidesh Gopalan Music by : Yuvan Shankar Raja Male : En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi Male : Nee neethaan endru Naan andrae kanden Andha sandhosathil Thool thool aagiren oh oh… Chorus : …………………….. Male : En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi Male : Yen en manam Embi gudhiththu thaan Kadalum alaigalum thaandudho Yen en nizhal aadhivaasi pol Aadai marandhu thaan thiriyudho Male : Vinnai thaandi veliyae sendren Unnai parthathaal parakkiren Ellai meeri inbam konden Unnai kandadhil silirkkiren Thaanga mudiyaatha aanantham Thoonga mudiyaatha perinbam Hoo hoo ooo oh…hoo oo wow wow Chorus : ………………………. Male : En kannodu nenjodu Moochodum neeyadi Kann kaanaadha uyirodu Vaazhndhai neethaanadi Chorus : ……………………..
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நிதேஷ் கோபாலன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி…. கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி….. நீ நீதான் என்று நான் அன்றே கண்டேன் அந்த சந்தோசத்தில் தூள் தூள் ஆகிறேன் ஓ….. குழு : ஓஒ ஓ ஓஹோ ஹோ குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி…. கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி….. ஆண் : ஏன் என் மனம் எம்பி குதித்துதான் கடலும் மலைகளும் தாண்டுதோ ஏன் என் நிழல் ஆதிவாசி போல் ஆடை மறந்துதான் திரியுதோ ஆண் : விண்ணைத்தாண்டி வெளியே சென்றேன் உன்னைப் பார்த்ததால் பறக்கிறேன் எல்லை மீறி இன்பம் கொண்டேன் உன்னைக் கண்டத்தில் சிலிர்க்கிறேன் தங்க முடியாத ஆனந்தம் தூங்க முடியாத பேரின்பம் ஓ….. ஓஒ ஓஓஹோ ஹோ வோ குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஆண் : என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி…… கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி…. குழு : ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன் ஓ பி பியா இல் கை யஹைன தன் ஓ ரஷ்யா இல் கை வஹைன தன்