← Back

Odi Odi Uzhaikkanum Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : K.V. Mahadevan Male : { Odi odi Uzhaikanum oorukellam Kodukanum } (2) Male : Aadi paadi Nadakanum anbai Naalum valarkanum Male : Odi odi Uzhaikanum oorukellam Kodukanum Male : Aadi paadi Nadakanum anbai Naalum valarkanum Male : Odi odi Uzhaikanum ……… Male : { Vayuthukaaga Manusan ingae kayithil Aaduran paru aadi mudichu Irangi vandha apuram Thaanda soru } (2) Male : Naan anboda Solluradha kettu nee Athanai thiramayum kaatu Indha ammava paru ayyava Kelu aalukonnu kodupanga Male : Odi odi Uzhaikanum oorukellam Kodukanum Male : Aadi paadi Nadakanum anbai Naalum valarkanum Male : Odi odi Uzhaikanum……. Male : { Somberiyaga Irundhu vittaka soru Kidaikadhu thambi Male : Surusurupillama Thoonkitu irundha Thuniyum irukadhu thambi } (2) Male : Idha aduthavan Sonna kasakum konjam Anubavam irundha inikum Male : Idhuku Aadharam kettal Aayiram iruku Athanayum solli podu Male : Odi odi Uzhaikanum ……. Male : { Valimai ullavan Vachadhu ellam sattam Aagaathu thambi Male : Pirar vaazha Uzhaipavar solluvadhellam Sattam aaganum thambi } (2) Male : Nalla samathuvam Vandhaganum adhilae Magathuvam undaganum Male : Naama Paadura paatum Aadura koothum Padipinai thandhaganum Male : Naatuku Padipinai thandhaganum Male : Odi odi Uzhaikanum oorukellam Kodukanum Male : Aadi paadi Nadakanum anbai Naalum valarkanum Male : Odi odi Uzhaikanum……….
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் } (2) ஆண் : ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும் ஆண் : ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆண் : ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும் ஆண் : ஓடி ஓடி உழைக்கணும் ஆண் : { வயுத்துகாக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு } (2) ஆண் : நான் அன்போட சொல்லுறத கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு ஆளுக்கொன்னு கொடுப்பாங்க ஆண் : ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆண் : ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும் ஆண் : ஓடி ஓடி உழைக்கணும் ஆண் : { சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி ஆண் : சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி } (2) ஆண் : இத அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும் ஆண் : இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு அத்தனையும் சொல்லி போடு ஆண் : ஓடி ஓடி உழைக்கணும் ஆண் : { வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி ஆண் : பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி } (2) ஆண் : நல்ல சமத்துவம் உண்டாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும் ஆண் : நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும் ஆண் : நாட்டுக்கு படிப்பினை தந்தாகனும் ஆண் : ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆண் : ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும் ஆண் : ஓடி ஓடி உழைக்கணும்