← Back

Athi Athikka Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and Sadhana Sargam Music by : Vidyasagar Male : Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Female : Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo Male : Naangalellaam oar uyirthaan Female : Nadanthuvandhaal oar nizhal thaan Male : Naam sirithaal mellisaithaan Chorus : Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Chorus : Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo Female : Kottum mazhaiyil kodigalaai nanaigirom Thitum annai selaiyil oligirom Male : Ettum kilaiyilae anilgalaai thirigirom Thattum kadhavai anbinaal thirakirom Female : Thaalaatum satham matum veetil oivathillai Male : Vayathaana ellorumae innum chinna pillai Female : Aanandham enbathan arthamum naamallo Chorus : Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Chorus : Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo Chorus : ……………………………… Male : Kangal veru kanavugal onrduthaan Kaigal veru regaigal ondruthaan Female : Araigal veru aanandham ondru thaan Uruvam veru unarvugal ondruthaan Male : Kadigaara mullil engal munnorgalin naatkal Female : Naduveetu muchathilae naangal vaazhum pookal Male : Paasathin thottathil pookalum naamallo Chorus : Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Chorus : Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo Female : Naangalellaam oar uyirthaan Male : Nadanthuvandhaal oar nizhal thaan Female : Naam sirithaal mellisaithaan Chorus : Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Chorus : Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ பெண் : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ ஆண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான் பெண் : நடந்துவந்தால் ஓா் நிழல் தான் ஆண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான் குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ குழு : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ பெண் : கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம் திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம் ஆண் : எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம் தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம் பெண் : தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை ஆண் : வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை பெண் : ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ குழு : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ குழு : ………………………….. ஆண் : கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான் கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான் பெண் : அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான் உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான் ஆண் : கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள் பெண் : நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள் ஆண் : பாசத்தின் தோட்டத்தில் பூக்களும் நாமல்லோ குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ குழு : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ பெண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான் ஆண் : நடந்துவந்தால் ஓா் நிழல் தான் பெண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான் குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ குழு : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ