← Back

Gopala Yen Sir Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : R. Ramanujam Male : {Gopalaa Chorus : Yaen sir Male : Enga porae Chorus : Santhaikku poraen Male : Enna vaanga Chorus : Oru musalu vaanga Male : Odi ponaa Chorus : Olinju nippaen Male : Yaara pola Chorus : Intha ponna pola} (2) Male : Anna nadai chinna idai Aadi varum vannakkudai Onnoda naan varavaa Uravu kondaada…… Male : Anna nadai chinna idai Aadi varum vannakkudai Onnoda naan varavaa Uravu kondaada…… Male : Gopalaa Chorus : Yaen sir Male : Enga porae Chorus : Santhaikku poraen Male : Enna vaanga Chorus : Oru musalu vaanga Male : Chinna pennae chinna pennae Silukku sattaiyaa Nee vaangi vantha muyala ippa kotta vittiyaa Chinna pennae chinna pennae Silukku sattaiyaa Nee vaangi vantha muyala ippa kotta vittiyaa Male : Pudichchi thaaraen pudichchi thaaraen Onnu koduppiyaa Pudichchi thaaraen pudichchi thaaraen Onnu koduppiyaa Nee kodukkalannaa vanthu nirppaen Sathura vattaiyaa Male : Thiru pudichcha vayasu ponnu Karvam ippa adangi nikkuthu Paruva vayasu uruvam pudhusu Paaththu pazhaga yaenguthu manasu Male : Gopalaa Chorus : Yaen sir Male : Enga porae Chorus : Santhaikku poraen Male : Enna vaanga Chorus : Oru musalu vaanga Male : Odi ponaa Chorus : Olinju nippaen Male : Yaara pola Chorus : Intha ponna pola Male : Sirikkiriyae sirikkiriyae seeni kattiyaa En silmisaththai konja neram rasikka maattiyaa Sirikkiriyae sirikkiriyae seeni kattiyaa En silmisaththai konja neram rasikka maattiyaa Male : Ooty ponnae ooty ponnae Kulir edukkalaiyaa Ooty ponnae ooty ponnae Kulir edukkalaiyaa Naan konja neram kona vendum kooda variyaa Male : Paadupattu pudichchu koduththaen Parisu onnu pera nenachchen Pedalai mithichchu udala valaichchu Manasa odichchi paranthu poriyae Male : Gopalaa Male : Yaen sir Male : Enga porae Male : Veettukku poraen Male : Varuviyaa Male : Varamaattaen Male : Kaaththiruppaen Male : Ninnukittae iru
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் ஆண் : {கோபாலா குழு : ஏன் சார் ஆண் : எங்க போறே குழு : சந்தைக்கு போறேன் ஆண் : என்ன வாங்க குழு : ஒரு முசலு வாங்க ஆண் : ஓடிப் போனா குழு : ஒளிஞ்சு நிப்பேன் ஆண் : யார போல குழு : இந்தப் பொண்ண போலே} (2) ஆண் : அன்ன நடை சின்ன இடை ஆடி வரும் வண்ணக்குடை ஒண்ணோட நான் வரவா உறவு கொண்டாட….. ஆண் : அன்ன நடை சின்ன இடை ஆடி வரும் வண்ணக்குடை ஒண்ணோட நான் வரவா உறவு கொண்டாட….. ஆண் : கோபாலா குழு : ஏன் சார் ஆண் : எங்க போறே குழு : சந்தைக்கு போறேன் ஆண் : என்ன வாங்க குழு : ஒரு முசலு வாங்க ஆண் : சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே சிலுக்கு சட்டையா நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே சிலுக்கு சட்டையா நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா ஆண் : புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன் ஒன்னு கொடுப்பியா புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன் ஒன்னு கொடுப்பியா நீ கொடுக்கலன்னா வந்து நிற்பேன் சதுர வட்டையா ஆண் : திமிரு புடிச்ச வயசுப் பொண்ணு கர்வம் இப்ப அடங்கி நிக்குது பருவ வயசு உருவம் புதுசு பாத்து பழக ஏங்குது மனசு……. ஆண் : கோபாலா குழு : ஏன் சார் ஆண் : எங்க போறே குழு : சந்தைக்கு போறேன் ஆண் : என்ன வாங்க குழு : ஒரு முசலு வாங்க ஆண் : ஓடிப் போனா குழு : ஒளிஞ்சு நிப்பேன் ஆண் : யார போல குழு : இந்தப் பொண்ண போலே ஆண் : சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா ஆண் : ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே குளிர் எடுக்கலையா ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே குளிர் எடுக்கலையா நான் கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கூட வறியா ஆண் : பாடுபட்டு புடிச்சு கொடுத்தேன் பரிசு ஒன்னு பெற நெனச்சேன் பெடலை மிதிச்சு உடல வளைச்சு மனச ஒடிச்சி பறந்து போறியே….. ஆண் : கோபாலா ஆண் : ஏன் சார் ஆண் : எங்க போறே ஆண் : வீட்டுக்கு போறேன் ஆண் : வருவியா ஆண் : வரமாட்டேன் ஆண் : காத்திருப்பேன் ஆண் : நின்னுகிட்டே இரு……