← Back

Santhosha Nerangal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Chandrabose Female : Mmmmm……santhosa naerangal Mmmmm……sangeetham kelungal Maegangal poochchinthum paarungal ho.. Male : Mmmmm……Ennenna inbangal Mmmmm……Poovaagum nenjangal Aanantham thaen sinthum kaalangal hei…. Female : Mmmmm……santhosa naerangal Mmmmm……sangeetham kelungal Female : Ilam pookkal kulir kaayum nerangal Idhu enna vilaiyaattu paarungal ho….oo….. Un meadhu naan konda mogangal Tharai meedhu alai konda thaagangal Female : Uyirodu uyir saerum uravallavaa Vizhiththaalum vizhagaatha kanavallavaa Male : Mmmmm……Ennenna inbangal Mmmmm……Poovaagum nenjangal Male : Kili meedhu naan kadhal kondaenae Vizhi oram iam ondru thanthaenae haa….aa… Thadam paarththu ivalodu sendraenae Ival vaervai thulikooda Senthaenae Male : Ival paarththu malarkkoottam aalaanathu Ivan paarththu aval maeni paalaanathu Female : Mmmmm……santhosa naerangal Male : Lalala laa Female : Mmmmm……sangeetham kelungal Maegangal Male : Lalala laa Female : Poochchinthum Male : Lalala laa Female : Paarungal ho.. Male : Mmmmm……Ennenna inbangal Female : Lalala laa Male : Mmmmm……Poovaagum nenjangal Aanantham Female : Lalala laa Male : Thaen sinthum Female : Lalala laa Male : Kaalangal…… Female : Mmmmm……santhosa naerangal Male : Lalala lalalaa Mmmmm……Ennenna inbangal Female : Lalala lalalaa Mmmmm……santhosa naerangal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள் ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள் மேகங்கள் பூச்சிந்தும் பாருங்கள் ஹோ….. ஆண் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள் ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள் ஆனந்தம் தேன் சிந்தும் காலங்கள் ஹேய்…… பெண் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள் ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள் பெண் : இளம் பூக்கள் குளிர் காயும் நேரங்கள் இது என்ன விளையாட்டு பாருங்கள் ஹோ……ஓ…… உன் மீது நான் கொண்ட மோகங்கள் தரை மீது அலைக் கொண்ட தாகங்கள் பெண் : உயிரோடு உயிர் சேரும் உறவல்லவா விழித்தாலும் விலகாத கனவல்லவா ஆண் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள் ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள் ஆண் : கிளி மீது நான் காதல் கொண்டேனே விழி ஓரம் இடம் ஒன்று தந்தேனே ஹா….ஆ…… தடம் பார்த்து இவளோடு சென்றேனே இவள் வேர்வை துளிகூட செந்தேனே ஆண் : இவள் பார்த்து மலர்க்கூட்டம் ஆளானது இவன் பார்த்து அவள் மேனி பாலானது பெண் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள் ஆண் : லலல லா பெண் : ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள் மேகங்கள் ஆண் : லலல லா பெண் : பூச்சிந்தும் ஆண் : லலல லா பெண் : பாருங்கள் ஹோ….. ஆண் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள் பெண் : லலல லா ஆண் : ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள் ஆனந்தம் பெண் : லலல லா ஆண் : தேன் சிந்தும் பெண் : லலல லா ஆண் : காலங்கள்………. பெண் : ம்ம்ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள் ஆண் : லலல லலலா ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள் பெண் : லலல லலலா ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்