← Back

Adiye En Ratchasiye Song Lyrics

Singer : Adithya Anil Music by : A. R. Rahman Lyrics by : Raja and S. Sathish Kumar Male : Adiye en raatchasiye Rathiye en jaangiriye Idiye en vaanaville Male :Adiye en raatchasiye Rathiye en jaangiriye Idiye en vaanaville Male : Ava pora thisaiyile Raatinama naan suthuren adiye Pudhu ragam kekkum ava Kaalkolusu satham kettaale rathiye Male and Chorus : Hey adiye adiye Un kooda varava varava Nadaiyoo nadaiya unkooda Nadandhu varava Vediye vediye kannala Vedikura vediye Adiye Adiye Munnale sirikura rathiye Male : Adiye en raatchasiye Rathiye en jaangiriye Idiye en vaanaville Humming : …………….. Male : Naan yekkam Yengi poren unna paaka En yekkam puriyuthaadiiii… En paarva paranthu varum Unna paaka Nee paarva paapiyaadiiii… Male : Enthan paravasa kaatre Enthan navarasa ootre Nee kaadhal paarva onnu veesa Un mela enakku romba aasa Male : En di enna edho panna Theadi vanthen kaadhal solla adi En di enna edho panna Theadi vanthen kaadhal solla Male : Adiye en raatchasiye Rathiye en jaangiriye Idiye en vaanaville Male :Adiye en raatchasiye Rathiye en jaangiriye Idiye en vaanaville Male : Ava pora thisaiyile Raatinama naan suthuren adiye Pudhu ragam kekkum ava Kaalkolusu satham kettaale rathiye Humming : ……………..
பாடகர் : ஆதித்யா அனில் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : ராஜா மற்றும் எஸ் சதீஸ் குமார் ஆண் : அடியே என் ராட்சசியே ரதியே என் ஜாங்கிரியே இடையே என் வனவில்லே ஆண் : அடியே என் ராட்சசியே ரதியே என் ஜாங்கிரியே இடையே என் வனவில்லே ஆண் : அவ போற திசையிலே ராட்டினமா நான் சுத்துறேன் அடியே புது ராகம் கேக்கும் அவ கால்கொலுசு சத்தம் கேட்டாலே ரதியே ஆண் மற்றும் குழு : ஹே அடியே அடியே உன் கூட வரவா வரவா நடையோ நடையா உன்கூட நடந்து வரவா வெடியே வெடியே கண்ணாலே வெடிக்குற வெடியே அடியே அடியே முன்னாலே சிரிக்குற ரதியே ஆண் : அடியே என் ராட்சசியே ரதியே என் ஜாங்கிரியே இடையே என் வனவில்லே முனங்கல் : …………….. ஆண் : நான் ஏக்கம் ஏங்கி போறேன் உன்ன பார்க்க என் ஏக்கம் புரியுதாடி …. என் பார்வை பார்த்து வரும் உன்ன பார்க்க நீ பார்வை பாப்பியாடி ஆண் : எந்தன் பரவச காற்றே எந்தன் நவரச ஊற்றே நீ காதல் பார்வை ஒன்னு வீச உன் மேல எனக்கு ரொம்ப ஆச ஆண் : ஏண்டி என்ன எதோ பண்ண தேடி வந்தேன் காதல் சொல்ல அடி ஏண்டி என்ன எதோ பண்ண தேடி வந்தேன் காதல் சொல்ல ஆண் : அடியே என் ராட்சசியே ரதியே என் ஜாங்கிரியே இடையே என் வனவில்லே ஆண் : அடியே என் ராட்சசியே ரதியே என் ஜாங்கிரியே இடையே என் வனவில்லே ஆண் : அவ போற திசையிலே ராட்டினமா நா சுத்துறேன் அடியே புது ராகம் கேட்க்கும் அவ கால்கொலுசு சத்தம் கேட்டாலே ரதியே முனங்கல் : ……………..