← Back

Kalkona Uthathukari Song Lyrics

Singers : Kathik and Reeta Music by : Karthik Raja Female : …………………….. Male : Kalkona udhattukaari Kasadilla sirippukaari Vellaama vayalapola Velanju nikkum vanappukaari Male : Vaettaiaada thothaana Samachcha kaadum neethaanae Aatam poda aalaana Aruntha vaalum neethaanae Male : Neethaanae neethaanae Neethaanae neethaanae Neethaanae neethaanae Neethaanae neethaanae Female : Vanthu enna thottuko Vasathi pola kattikko Illaiinnu sollidaama Ishtam pola ottikko Neethaanae neethaanae Neethaanae neethaanae Female : Kalloorum udhattu kaara Kadu kadukkum sirippukaara Kannaalae uri adikkum Kattu masthu udambu kaara Male : Paathi paathi thindruvittu Meethathaiyum kaeppeegalaa Mothi mothi thallivittu Mudinjavara paappeegalaa Female : Moodi moodi vaiththa enna Muzhusaaga enna kaeppeegalaa Vaadi vaadi nikkaiyilae Vasamaaga pooppeegalaa Male : Soodamaagi jollikkiaen Sootchchamangal uraithidu anbae Female : Boothamaagi sirikkiraai Puthayal thannai eduththidu nee Male : Adi podi inimelae agalaamal Rasithidu rusithidu nee Female : ………………………………. Female : Pesi pesi ennai kollum Vaeshangalai yaerppeegalaa Naesi naesi endra pinbum Ninaivugalai yaeipeegalaa Male : Oosi oosi kuthugindra Paarvaigalai potteegalaa Koosi koosi nirkkumindha Aan manathai saaippeegalaa Female : Paravai pola parakkiren Parakka vaanam anuppidu anbae Male : Uravukaaran valaikkiren Udhattu muththam pathithidu kannae Female : Vazhi yethum theriyaamal Vizhithaenae anaithidu anaithidu nee Male : Kalkona udhattukaari Kasadilla sirippukaari Vellaama vayalapola Velanju nikkum vanappukaari Female : Vanthu enna thottuko Vasathi pola kattikko Illaiinnu sollidaama Ishtam pola ottikko Neethaanae neethaanae Neethaanae neethaanae Female : Kalloorum udhattu kaara Kadu kadukkum sirippukaara Kannaalae uri adikkum Kattu masthu udambu kaara
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரீட்டா இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா பெண் : ……………………….. ஆண் : கல்கோனா உதட்டுக்காரி கசடில்லா சிரிப்புக்காரி வெள்ளாம வயல்ல போல வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி ஆண் : வேட்டையாட தோதான சமச்ச காடும் நீதானே ஆட்டம் போட ஆளான அருந்த வாலும் நீதானே ஆண் : நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே பெண் : வந்து என்ன தொட்டுக்கோ வசதி போல கட்டிக்கோ இல்லையின்னு சொல்லிடாம இஷ்டம் போல ஒட்டிக்கோ நீதானே நீதானே நீதானே நீதானே பெண் : கல்லூறும் உதட்டக்காரா கடு கடுக்கும் சிரிப்புக்காரா கண்ணாலே உரி அடிக்கும் கட்டு மசத்து உடம்புக்காரா ஆண் : பாதி பாதி தின்றுவிட்டு மீதத்தையும் கேப்பீகளா மோதி மோதி தள்ளிவிட்டு முடிஞ்சவரை பாப்பீகளா பெண் : மூடி மூடி வைத்த என்ன முழுசாக என்ன கேப்பீகளா வாடி வாடி நிக்கையிலே வசமாக பூப்பீகளா ஆண் : சூடமாகி ஜொலிக்கியேன் சூட்ச்சமங்கள் உரைத்திடு அன்பே பெண் : பூதமாகி சிரிக்கிறாய் புதையல் தண்ணி எடுத்திடு நீ ஆண் : அடி போடி இனிமேலே அகலாமல் ரசித்திடு ருசித்திடு நீ பெண் : ………………………………… பெண் : பேசி பேசி என்னை கொள்ளும் வேஷங்கள் ஏற்ப்பீகளா நேசி நேசி என்ற பின்பும் நினைவுகளை ஏய்ப்பீகளா ஆண் : ஊசி ஓச்சி குத்துகின்ற பார்வைகளை போட்டீகளா கூசி கூசி நிற்குமிந்த ஆண் மனதை சாய்ப்பீகளா பெண் : பறவை போல பறக்கிறேன் பறக்க வானம் அனுப்பிடு அன்பே ஆண் : உறவுக்காரன் வளைக்கிறேன் உதட்டு முத்தம் பதித்திடு கண்ணே பெண் : வழி ஏதும் தெரியாமல் விழித்தேனே அணைத்திடு அணைத்திடு நீ ஆண் : கல்கோனா உதட்டுக்காரி கசடில்லா சிரிப்புக்காரி வெள்ளாம வயல்ல போல வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி பெண் : வந்து என்ன தொட்டுக்கோ வசதி போல கட்டிக்கோ இல்லையின்னு சொல்லிடாம இஷ்டம் போல ஒட்டிக்கோ நீதானே நீதானே நீதானே நீதானே பெண் : கல்லூறும் உதட்டக்காரா கடு கடுக்கும் சிரிப்புக்காரா கண்ணாலே உரி அடிக்கும் கட்டு மசத்து உடம்புக்காரா