← Back

Kanava Ninaiva Song Lyrics

Singers : V. V. Prasanna and Manjari Music by : Bharathwaj Whistling : …………………………. Male : Kanavaa ninaivaa En kangal thedum deva Uravaa uyiraa En manadhil pootha poovaa Male : Unai veraaga purinjiduvena Enai theeyaga sudubaval neeya Mazhaiyaai mandhil Vizhunthaval neeyae thaana Male : Kanavaa ninaivaa En kangal thedum deva Uravaa uyiraa En manadhil pootha poovaa Male : Unai veraaga purinjiduvena Enai theeyaga sudubaval neeya Mazhaiyaai mandhil Vizhunthaval neeyae thaana Female : Haa…aa..haa….aaa… Aaa….aaa….aaa…aa… Aaa….aaa….aaa…aa… Haa…aa..haa…aaa…. Haaaa….aa…aaa…aaa….aa…. Haa.a…aaa…..aaa…..aa…. Female : Enai thaangum pui thaaiyae Uyiraana mei neeyae Idhayathil indru ketkkum Isai neeyada Female : Kadalora alai neeyae Enai theenda varuvaaiyae Nizhalaaga naanum anbae Nijam neeyada Female : Malaril manamaai Ondru sernthavan neeyada Female : Kanavaa ninaivaa En kangal thedum deva Uravaa uyiraa En manadhil pootha poovaa Male : Unai veraaga purinjiduvena Enai theeyaga sudubaval neeya Female : Mazhaiyaai mandhil Vizhunthavan neeyae thaana Both : Kanavaa ninaivaa En kangal thedum deva Uravaa uyiraa En manadhil pootha poovaa
பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் மஞ்சரி இசையமைப்பாளர் : பரத்வாஜ் விசில் : …………………. ஆண் : கனவா நினைவா என் கண்கள் தேடும் தேவா உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா ஆண் : உன்னை வேராக புரிஞ்சிடுவேனா எனை தீயாக சுடுபவள் நீயா மழையாய் மனதில் விழுந்தவள் நீயே தானா ஆண் : கனவா நினைவா என் கண்கள் தேடும் தேவா உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா ஆண் : உன்னை வேராக புரிஞ்சிடுவேனா எனை தீயாக சுடுபவள் நீயா மழையாய் மனதில் விழுந்தவள் நீயே தானா பெண் : ஹா….ஆ…ஹா…ஆஅ… ஆஅ….ஆஅ….ஆஅ..ஆ ஆஅ….ஆஅ….ஆஅ..ஆ ஹா….ஆ…ஹா…ஆஅ… ஹா….ஆ…ஆ….ஆஅ….ஆஅ…. ஹா….ஆ…ஹா…ஆஅ… பெண் : எனை தாங்கும் பூ தாயே உயிரான மெய் நீயே இதயத்தில் இன்று கேட்க்கும் இசை நீயாட பெண் : கடலோர அலை நீயே எனை தீண்ட வருவாயே நிழலாக நானும் அன்பே நிஜம் நீயாட பெண் : மலரில் மனமாய் ஒன்று சேர்த்தவன் நீயடா ஆண் : கனவா நினைவா என் கண்கள் தேடும் தேவா உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா ஆண் : உன்னை வேராக புரிஞ்சிடுவேனா எனை தீயாக சுடுபவள் நீயா பெண் : மழையாய் மனதில் விழுந்தவள் நீயே தானா இருவர் : கனவா நினைவா என் கண்கள் தேடும் தேவா உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா