← Back

Kadavul Irukuranda Song Lyrics

Singer : Bobo Sasii Music by : Bobo Sasii Lyrics by : M. R. Madhavan Male : Kadavul irukuranda dei Kadavul irukuranda Kazhuthu pinae nikuranda Pazhuthu vizhuntha pinae Unna pudichi uzhukuvaanda Male : Kadavul irukuranda Kazhuthu pinae nikuranda Pazhuthu vizhuntha pinae Unna pudichi uzhukuvaanda Male : Aadu..aadu.. aadu.. aadu.. Aadum varaiyum aadu Thedu thedu nee aadum kootam Unakum venum thedu Male : Aadu..aadu.. aadu.. aadu.. Aadum varaiyum aadu Thedu thedu nee aadum kootam Unakum venum thedu Male : Un parantha manasa padipaan Un pava rekkaiya uripaan Ukkara vechi Kelvi mela kelvi kettu siripaan Male : Un nyayam unakulla Un kanakka anga solla Avan kanakupulla illa Un appanda.. appanda.. Male : Aadu..aadu.. aadu.. aadu.. Aadum varaiyum aadu Thedu thedu nee aadum kootam Unakum venum thedu Male : Aadu..aadu.. aadu.. aadu.. Aadum varaiyum aadu Thedu thedu nee aadum kootam Unakum venum thedu Male : Kadavul irukuranda Kazhuthu pinae nikuranda Pazhuthu vizhuntha pinae Unna pudichi uzhukuvaanda
பாடகர் : போபோ சசி இசை அமைப்பாளர் : போபோ சசி பாடல் ஆசிரியர் : எம். ஆர். மாதவன் ஆண் : கடவுள் இருக்குறான்டா.. டேய் கடவுள் இருக்குறான்டா கழுத்து பின்னே நிற்குறான்டா பழுத்து உழுந்த பின்னே உன்ன புடிச்சி உழுங்குவான்டா ஆண் : கடவுள் இருக்குறான்டா கழுத்து பின்னே நிற்குறான்டா பழுத்து உழுந்த பின்னே உன்ன புடிச்சி உழுங்குவான்டா ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடும் வரையும் ஆடு தேடு தேடு நீ ஆடும் கூட்டம் உனக்கும் வேணும் தேடு ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடும் வரையும் ஆடு தேடு தேடு நீ ஆடும் கூட்டம் உனக்கும் வேணும் தேடு ஆண் : உன் பரந்த மனச படிப்பான் உன் பாவ றெக்கையா உரிப்பான் உக்கார வெச்சி கேள்வி மேல கேள்வி கேட்டு சிரிப்பான் ஆண் : உன் நியாயம் உனக்குள்ள உன் கணக்க அங்க சொல்ல அவன் கணக்குப்புள்ள இல்ல உன் அப்பேன்டா.. அப்பேன்டா.. ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடும் வரையும் ஆடு தேடு தேடு நீ ஆடும் கூட்டம் உனக்கும் வேணும் தேடு ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடும் வரையும் ஆடு தேடு தேடு நீ ஆடும் கூட்டம் உனக்கும் வேணும் தேடு ஆண் : கடவுள் இருக்குறான்டா கழுத்து பின்னே நிற்குறான்டா பழுத்து உழுந்த பின்னே உன்ன புடிச்சி உழுங்குவான்டா