← Back

Salaiyoram Pogum Kadhal Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : S. A. Rajkumar Male : Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam Male : Vayasu rompa fast-tu Vaalipamthaan taste-tu Manasu irunthu love-vu Pannalanaa waste-tu Inikkum ilamai rasikkaththaandi Male : Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam…. Male : Kamala azhagil cleopatra Kazhutha paalil dhinamum kulippaa Adi vimalaa ponnu nerupaa irupaa Cinimaa endraal medhuvaa siripaa Male : Adi body bulder paama kannu Padhamaa nadanthu vaamma vaamma Neeyum naanum jodi saernthaa Bhoomi ippa thaangaathammaa Adi teenage voltage Thaalaama naan thavikkiraen Male : Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam…. Male : Vayasu rompa fast-tu Vaalipamthaan taste-tu Manasu irunthu love-vu Pannalanaa waste-tu Inikkum ilamai rasikkaththaandi Male : Saalaiyoram pogum kadhal megam Sight adikka indru raajayogam….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம் சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம் ஆண் : வயசு ரொம்ப பாஸ்ட்டு வாலிபம் தான் டேஸ்ட்டு மனசு இருந்து லவ்வு பண்ணலனா வேஸ்ட்டு இனிக்கும் இளமை ரசிக்கத்தான்டி ஆண் : சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம்…. ஆண் : கமலா அழகில் கிளியோபாட்ரா கழுத பாலில் தினமும் குளிப்பா அடி விமலா பொண்ணு நெருப்பா இருப்பா சினிமா என்றால் மெதுவா சிரிப்பா ஆண் : அடி பாடி பில்டர் பாமா கண்ணு பதமா நடந்து வாம்மா வாம்மா நீயும் நானும் ஜோடி சேர்ந்தா பூமி இப்ப தாங்காதம்மா அடி டீனேஜ் வோல்டேஜ் தாளாம நான் தவிக்கிறேன் ஆண் : சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம் ஆண் : வயசு ரொம்ப பாஸ்ட்டு வாலிபம் தான் டேஸ்ட்டு மனசு இருந்து லவ்வு பண்ணலனா வேஸ்ட்டு இனிக்கும் இளமை ரசிக்கத்தான்டி ஆண் : சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம்….