← Back

Bharathikku Kannamma Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Bharathiku kannamma Nee enaku uyiramma Female : ……………………………. Male : Bharathiku kannamma Nee enaku uyiramma Netraiku nee thandha Paarvaiku bakthan ingaeee…. ae Male : Oru naal vizhigal paarthadhu En vaazhnaal vasanthamum aanadhu En ilaiyudhir kaalam ponadhu Un nizhalum ingae pookudhu Male : Bharathiku kannamma Nee enaku uyiramma Female : Heyyyy …. hehehehehey …. hehehey Hehehehehey ….. hehehey Male : Ayyayo theeyai endhan nenjil vaithalae Ammamma sorkam ondrai vaangi thandhalae Female : ……………………………………… Male : Hey kallaithaan thatta thatta sirpam pirakum Kangaldan thata thata ullam thirakum Aval peyarai ketu vandhaal En uyirin paadhi tharuven Male : Aval uyirai ketu vandhaal En uyirin meedhi tharuven Veesukindra kaatrae nee nillu ….uuu Vennilavin kaadhil poi sollu Male : { Bharathiku kannamma Nee enaku uyiramma } (2) Female : ……………………………………………….. Male : { Pootukum pootai potu Manadhai vaithenae } (2) Kaatukul paadhai podum Kaatrai vandhayae Female : …………………………… Male : ………………………………… Male : Unnodu uzhagam sutra kappal vaangatuma Un peril uyirai unaku uyilum ezhudhatuma Naan paravai aagumbodhu Un vizhigal angu siragu Male : Naan meengal aagumbodhu Un vizhigal gangai aaru Pookaluku neeyae vaasamadi…iiii Punnagaiku neeyae dhesamadi Male : Bharathiku kannamma Nee enaku uyiramma Netraiku nee thandha Paarvaiku bakthan ingaeee…. ae Male : Oru naal vizhigal paarthadhu En vaazhnaal vasanthamum aanadhu En ilaiyudhir kaalam ponadhu Un nizhalum ingae pookudhu Male : Bharathiku kannamma Nee enaku uyiramma Male : …………………………………………………
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா பெண் : …………………… ஆண் : பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே ஆண் : ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தமும் ஆனது என் இலையுதிர்காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது ஆண் : பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா பெண் : …………………… ஆண் : அய்யய்யோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே பெண் : …………………… ஆண் : ஹே கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும் கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும் அவள் பெயரைக்கேட்டு வந்தால் என் உயிரின் பாதி தருவேன் ஆண் : அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன் வீசுகின்ற காற்றே நீ நில்லு வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு ஆண் : { பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா } (2) பெண் : …………………… ஆண் : { பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே } (2) காட்டுக்குள் பாதைப் போடும் காற்றாய் வந்தாயே பெண் : …………………… ஆண் : …………………… ஆண் : உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு ஆண் : நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கை ஆறு பூக்களுக்கு நீயே வாசமடி புன்னகைக்கு நீயே தேசமடி ஆண் : பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே ஆண் : ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தமும் ஆனது என் இலையுதிர்காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது ஆண் : பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா ஆண் : ……………………