← Back

Neengalum Oorum Song Lyrics

Singers : Srikanth and Priya Mali Music by : Yuvan Shankar Raja Male : Naanum paathuttae irukken Rendu perum anga inganu Ninnu pesikittae irukinga Male : Enna rendu perum Love pandringala Male : hmmm…mm….mmm… Neengalum oorum Ninaippathu madhiri Kaadhalum illai karumamum illai Ivalillaamal arivil irunthu Viduthalai illai Male : Neengalum oorum Ninaippathu madhiri Kaadhalum illai karumamum illai Ivalillaamal arivil irunthu Viduthalai illai Male : Thalaiyil irunthu baaram iranga Idhayam nazhuvi vayittril urula Vaathimaar ellaam dhevathaiyaaga Vagupparai ellaam pookkal pookka Male : Kasanthu pona kanitham kooda Vasantha kaala vaasanai veesa Ennavo nadakkuthu vazhkaiyilae Solla theriyala varthaiyilae Male : Neengalum oorum Ninaippathu madhiri Kaadhalum illai karumamum illai Ivalillaamal arivil irunthu Viduthalai illai Male : Ivalae enakku Velicham aaginaal Ivalae enakku Viduthalai aaginaal Male : Karu karu karuvena Meesayil mudiyum Yeruthae yeruthae Mada mada madavana Manathil azhutham Maaruthae maaruthae Male : Yengalai purintha Manithargal mattum Yengalai kadanthu sellungal Yengalai puriya mudiyaa vittaal Kannai moodi kollungal Male : Yennathu puriyala… Female : Yengalai purintha Manithargal mattum Yengalai kadanthu sellungal Yengalai puriya mudiyaa vittaal Kannai moodi kollungal
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் மற்றும் பிரியா மாலி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நானும் பாத்துட்டே இருக்கேன் ரெண்டு பேரும் அங்க இங்கனு நின்னு பேசிட்டே இருக்கீங்க ஆண் : என்ன ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க்ளா ஆண் : ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்ம்… நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி காதலும் இல்லை கருமமும் இல்லை இவளில்லாமல் அறிவில் இருந்து விடுதலை இல்லை ஆண் : நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி காதலும் இல்லை கருமமும் இல்லை இவளில்லாமல் அறிவில் இருந்து விடுதலை இல்லை ஆண் : தலையில் இருந்து பாரம் இறங்க இதயம் நழுவி வயிற்றில் உருள வாத்திமார் எல்லாம் தேவதையாக வகுப்பறை எல்லாம் பூக்கள் பூக்க ஆண் : கசந்து போன கணிதம் கூட வசந்த கால வாசனை வீச என்னவோ நடக்குது வாழ்க்கையிலே சொல்ல தெரியல வார்த்தையிலே ஆண் : நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி காதலும் இல்லை கருமமும் இல்லை இவளில்லாமல் அறிவில் இருந்து விடுதலை இல்லை ஆண் : இவளே எனக்கு வெளிச்சம் ஆகினால் இவளே எனக்கு விடுதலை ஆகினால் ஆண் : கரு கரு கருவென மீசையில் முடியும் ஏறுதே ஏறுதே மட மட மடவென மனதில் அழுத்தம் மாறுதே மாறுதே ஆண் : எங்களை புரிந்த மனிதர்கள் மட்டும் எங்களை கடந்து செல்லுங்கள் எங்களை புரிய முடியா விட்டால் கண்ணை மூடி கொள்ளுங்கள் ஆண் : என்னது புரியல… பெண் : எங்களை புரிந்த மனிதர்கள் மட்டும் எங்களை கடந்த செல்லுங்கள் எங்களை புரிய முடியா விட்டால் கண்ணை மூடி கொள்ளுங்கள்