← Back

Aarambame Ippadithan Song Lyrics

Singer : Sarala Music by : T. K. Ramamoorthy Lyrics by : Vaali Female : Aarambamae ippadithaan therinjiko Solven purinjiko Aasai varum vetkathilae marainjikko Naanum sonnadhai kelu Kannammaa sonnadhai kelu Sonnadhai kelu Kannammaa sonnadhai kelu Female : Theriyadhadi enakku theriyadhadi Puriyadhadi edhuvum puriyadhadi Theriyadhadi enakku theriyadhadi Puriyadhadi edhuvum puriyadhadi Anubhavathil enakku munnae pirandhaayadi Yaar yaaro ezhudhiyadhai padithaayadi Female : Aarambathai nee arindhaal solladi Konjam nilladi Aasai nenjai nee azhaithu selladi Neeyum ennuyir thozhi Paadam sonnaval vaazhi Ennuyir thozhi Paadam sonnaval vaazhi Female : Kai meedhu vaangi maar meedhu thaangi Inbathai thaekki vaippaanae baakki Female : Appodhu penmai pesaadhu unmai Aanaalum ullam povendru thallum Female : Pinmalai neram ennenna naerum Ondraaga serum kannenna koorum Female : Aarambamae ippadithaan therinjiko Solven purinjiko Aasai varum vetkathilae marainjikko Naanum sonnadhai kelu Kannammaa sonnadhai kelu Sonnadhai kelu Kannammaa sonnadhai kelu Female : Athaanin pechu muthaaram aagum Sathaana vaazhvin achaaram aagum Female : Nee sonna inbam engae undaagum Ponnaana dhegam ennenna aagum Female : Thallaadum kaalgal thaanaga pomo Thaanaga ponaal thaenaagai pomo Female : Aarambamae ippadithaan therinjiko Solven purinjiko Aasai varum vetkathilae marainjikko Naanum sonnadhai kelu Kannammaa sonnadhai kelu Sonnadhai kelu Kannammaa sonnadhai kelu
பாடகி : சரளா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ சொல்வேன் புரிஞ்சுக்கோ ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ நானும் சொன்னதை கேளு கண்ணம்மா சொன்னதை கேளு சொன்னதை கேளு கண்ணம்மா சொன்னதை கேளு பெண் : தெரியாதடி எனக்கு தெரியாதடி புரியாதடி எதுவும் புரியாதடி தெரியாதடி எனக்கு தெரியாதடி புரியாதடி எதுவும் புரியாதடி அனுபவத்தில் எனக்கு முன்னே பிறந்தாயடி யார் யாரோ எழுதியதை படித்தாயடி பெண் : ஆரம்பமே நீ அறிந்தால் சொல்லடி கொஞ்சம் நில்லடி ஆசை நெஞ்சை நீ அழைத்து செல்லடி நீயும் என்னுயிர் தோழி பாடம் சொன்னவள் வாழி…….. என்னுயிர் தோழி பாடம் சொன்னவள் வாழி……. பெண் : கை மீது வாங்கி மார் மீது தாங்கி இன்பத்தை தேக்கி வைப்பானே பாக்கி பெண் : அப்போது பெண்மை பேசாது உண்மை ஆனாலும் உள்ளம் போவென்று தள்ளும் பெண் : பொன்மாலை நேரம் என்னென்ன நேரும் ஒன்றாக சேரும் கண்ணென்ன கூறும் பெண் : ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ சொல்வேன் புரிஞ்சுக்கோ ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ நானும் சொன்னதை கேளு கண்ணம்மா சொன்னதை கேளு சொன்னதை கேளு கண்ணம்மா சொன்னதை கேளு பெண் : அத்தானின் பேச்சு முத்தாரம் ஆகும் சத்தான வாழ்வின் அச்சாரம் ஆகும் பெண் : நீ சொன்ன இன்பம் எங்கே உண்டாகும் பொன்னான தேகம் என்னென்ன ஆகும் பெண் : தள்ளாடும் கால்கள் தானாக போமோ தானாக போனால் தேனாகி போமோ…… பெண் : ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ சொல்வேன் புரிஞ்சுக்கோ ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ நானும் சொன்னதை கேளு கண்ணம்மா சொன்னதை கேளு சொன்னதை கேளு கண்ணம்மா சொன்னதை கேளு