← Back

Chinna Idai Song Lyrics

Chinna Idai Song Lyrics is the track from Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom Tamil Film– 1959, Starring Prem Nazeer, O.A.K. Devar, A. Karunanidhi, V. R. Rajagopal, M. N. Rajam, P. Kannamba, E. V. Saroja and Radhabai. This song was sung by K. Jamunarani and M. S. Rajeswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : K. Jamunarani and M. S. Rajeswari Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Females and Chorus : Chinna idai odindhidavae Thannikudam thookkikittu Annanadai poduvadhu yaarukkaaga Pennae yaarukkaaga Chinna idai odindhidavae Thannikudam thookkikittu Annanadai poduvadhu yaarukkaaga Pennae yaarukkaaga Females and Chorus : Kanniyaval ennathilae Karkandu kannathilae Kanniyaval ennathilae Karkandu kannathilae Killi vilaiyaada pogum aalukkaaga Nalla kettilelam kotta pogum naalukkaaga Kettilelam kotta pogum naalukkaaga Females and Chorus : Chinna idai odindhidavae Thannikudam thookkikittu Annanadai poduvadhu yaarukkaaga Pennae yaarukkaaga Female : Arumbeduthu adhai saranthoduthu Un azhagiya koondhalil mudithu Arumbeduthu adhai saranthoduthu Un azhagiya koondhalil mudithu Karumbai vendaatha erumbaai ippodhu Kadhaigal yedhyedho padithu Karumbai vendaatha erumbaai ippodhu Kadhaigal yedhyedho padithu Females : Chinna idai odindhidavae Thannikudam thookkikittu Annanadai poduvadhu yaarukkaaga Pennae yaarukkaaga Females and Chorus : Kalipakkum vethilaiyum Kanniyaval kodukaiyilae Kalipakkum vethilaiyum Kanniyaval kodukaiyilae Kai viralai kadikka pogum aalukkaaga Kangal poi kobam katta pogum naalukkaaga Kangal poi kobam katta pogum naalukkaaga Females and Chorus : Chinna idai odindhidavae Thannikudam thookkikittu Annanadai poduvadhu yaarukkaaga Pennae yaarukkaaga
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் எம். எஸ் ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண்கள் மற்றும் குழு : சின்ன இடை ஒடிந்திடவே தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு அன்னநடை போடுவது யாருக்காக பெண்ணே யாருக்காக…. சின்ன இடை ஒடிந்திடவே தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு அன்னநடை போடுவது யாருக்காக பெண்ணே யாருக்காக…. பெண்கள் மற்றும் குழு : கன்னியவள் எண்ணத்திலே கற்கண்டு கன்னத்திலே கன்னியவள் எண்ணத்திலே கற்கண்டு கன்னத்திலே கிள்ளி விளையாடப் போகும் ஆளுக்காக நல்ல கெட்டிமேளம் கொட்டப் போகும் நாளுக்காக கெட்டிமேளம் கொட்டப் போகும் நாளுக்காக பெண்கள் மற்றும் குழு : சின்ன இடை ஒடிந்திடவே தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு அன்னநடை போடுவது யாருக்காக பெண்ணே யாருக்காக…. பெண் : அரும்பெடுத்து அதை சரந்தொடுத்து உன் அழகிய கூந்தலில் முடித்து அரும்பெடுத்து அதை சரந்தொடுத்து உன் அழகிய கூந்தலில் முடித்து கரும்பை வேண்டாத எறும்பாய் இப்போது கதைகள் ஏதேதோ படித்து கரும்பை வேண்டாத எறும்பாய் இப்போது கதைகள் ஏதேதோ படித்து பெண்கள் : சின்ன இடை ஒடிந்திடவே தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு அன்னநடை போடுவது யாருக்காக பெண்ணே யாருக்காக…. பெண்கள் மற்றும் குழு : களிப்பாக்கும் வெத்திலையும் கன்னியவள் கொடுக்கையிலே களிப்பாக்கும் வெத்திலையும் கன்னியவள் கொடுக்கையிலே கை விரலை கடிக்கப் போகும் ஆளுக்காக கண்கள் பொய் கோபம் காட்டப் போகும் நாளுக்காக.. கண்கள் பொய் கோபம் காட்டப் போகும் நாளுக்காக.. பெண்கள் மற்றும் குழு : சின்ன இடை ஒடிந்திடவே தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு அன்னநடை போடுவது யாருக்காக பெண்ணே யாருக்காக….