← Back

Kannukul Yedho Song Lyrics

Singers : Vijay Yesudas and Rita Music by : D. Imman Male : Kannukul yetho Kannukul yetho Kanavugal thatti thatti thirakirathae Nenjukul yetho Nenjukul yetho Kaaladi satham ondru ketkiradhae Male : Un uyir vandhu Endhan uyir thottathu En ulagamae unnaal Maarivittadhu Female : Kannae sol ithu than Kaadhal enbatha Female : Kannukul yetho Kannukul yetho Kanavugal thatti thatti thirakirathae Male : Aaa….aaa…aaa….aaa…. Male : Kaadhal vanthu kedutha pinn Kavidhaigal padikiren Female : Thozhigalai thavirkiren Unnai thedi varugiren Male : Thaai thanthai irunthum yen Thanimayil thavikiren Sondhamai nee vaa pizhaikiren Female : Endhan veetu sondham endru Netru varai ninaithaval Un veetil kudivara ninaikiren Male : Unnai kaadhalitha kanamae Unakkul vanthen Female : Kannukul yetho Kannukul yetho Kanavugal thatti thatti thirakirathae Aaa…aaa…aaa….aa….. Male : Kanavilae neeyum vanthaal Pugaippadam edukiren Female : Kanavugal ingu illai Kann vizhithu ninaikiren Male : Pennae naano unnai endrum Marapathu illaiyadi Maranthaal thanae ninaithida Female : Anbae naano irukayil Undhan swasam theendatum Udanae naanum piranthida Male : Unmai kaadhalil Saadhal illayadi Male : Kannukul yetho Kannukul yetho Kanavugal thatti thatti thirakirathae Female : Nenjukul yetho Nenjukul yetho Kaaladi satham ondru ketkiradhae Male : Un uyir vandhu Endhan uyir thottathu En ulagamae unnaal Maarivittadhu Female : Kannae sol ithu than Kaadhal enbatha Male : Hmm…mm…mm…mmm… Haaa…aaa….aaa….aaa…. Female : Hmm…mm…mm…mmm… Hmm…mm…mm…mmm…
பாடகி : ரிடா பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே ஆண் : உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது என் உலகமே உன்னால் மாறி விட்டது பெண் : கண்ணே சொல் இது தான் காதல் என்பதா பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : காதல் வந்து கெடுத்த பின் கவிதைகள் படிக்கிறேன் பெண் : தோழிகளை தவிர்கிறேன் உன்னை தேடி வருகிறேன் ஆண் : தாய் தந்தை இருந்தும் ஏன் தனிமையில் தவிக்கிறேன் சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன் பெண் : எந்தன் வீட்டு சொந்தம் என்று நேற்று வரை நினைத்தவள் உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன் ஆண் : உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன் பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன் பெண் : கனவுகள் இங்கு இல்லை கண் விழித்து நினைக்கிறேன் ஆண் : பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி மறந்தால் தானே நினைத்திட பெண் : அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும் உடனே நானும் பிறந்திட ஆண் : உண்மை காதலில் சாதல் இல்லையடி ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே பெண் : நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே ஆண் : உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது என் உலகமே உன்னால் மாறி விட்டது பெண் : கண்ணே சொல் இது தான் காதல் என்பதா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்