← Back

Chithiram Kalainthuvida Song Lyrics

Chithiram Kalainthuvida Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by Trichy Loganathan and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singer : Trichy Loganathan Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Male : Chiththiram kalainthuvida Silaiyai sethukki vaiththu Uththiraththai sollaamal Ooril ambalamaanaai Male : Uththiranth therinthu unmai Oorellaamarintha pinnae Chiththiraththin vazhi thondral Silai endru theriyaatho nyaana pennae… Male : Kaalillaa nettaiyan muttikkondaan Karuththillaa kuttaiyan kattikkondaan Kaalillaa nettaiyan muttikkondaan Karuththillaa kuttaiyan kattikkondaan Male : Eeyillaatha thenai eduththu undu vittaan Aa….aa….aa…. Eeyillaatha thenai eduththu undu vittaan Inikkuthillaiyae nyana pennae Nyaana pennae…. Nyaana pennae…. Male : Eriyuthu oru veedu ennaiyundu Anaikka thanni illai Theriyuthu poga vazhiyumillai Paathai dhisai pala kaattuthu nyaana pennae Nyaana pennae…. Nyaana pennae…. Male : Kaalillaa nettaiyan muttikkondaan Karuththillaa kuttaiyan kattikkondaan Male : Thondru thotta keni ondru undu Adhil thulli thirinthathae kendaiyondru Idhai kandu kuri vaiththa Idhai kandu kuri vaiththa paravai thannai thookka Kazhugondru suttruthae nyaana pennae Kazhugondru suttruthae nyaana pennae Nyaana pennae….
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : சித்திரம் கலைந்துவிட சிலையை செதுக்கி வைத்து உத்திரத்தை சொல்லாமல் ஊரில் அம்பலமானாய்… ஆண் : உத்திரந் தெரிந்து உண்மை ஊரெல்லாமறிந்த பின்னே சித்திரத்தின் வழித் தோன்றல் சிலை என்று தெரியாதோ ஞானப் பெண்ணே…. ஆண் : காலில்லா நெட்டையன் முட்டிக் கொண்டான் கருத்தில்லா குட்டையன் கட்டிக் கொண்டான் காலில்லா நெட்டையன் முட்டிக் கொண்டான் கருத்தில்லா குட்டையன் கட்டிக் கொண்டான் ஆண் : ஈயில்லாத தேனை எடுத்து உண்டு விட்டான் ஆ….ஆ……..ஆ….. ஈயில்லாத தேனை எடுத்து உண்டு விட்டான் இனிக்குதில்லையே ஞானப் பெண்ணே ஞானப் பெண்ணே…… ஞானப் பெண்ணே….. ஆண் : எரியுது ஒரு வீடு எண்ணையுண்டு அணைக்க தண்ணி இல்லை தெரியுது போக வழியுமில்லை பாதை திசை பல காட்டுது ஞானப் பெண்ணே ஞானப் பெண்ணே….. ஞானப் பெண்ணே….. ஆண் : காலில்லா நெட்டையன் முட்டிக் கொண்டான் கருத்தில்லா குட்டையன் கட்டிக் கொண்டான் ஆண் : தொன்று தொட்ட கேணி ஒன்று உண்டு அதில் துள்ளித் திரிந்ததே கெண்டையொன்று இதைக் கண்டு குறி வைத்த இதைக் கண்டு குறி வைத்த பறவை தன்னை தூக்க கழுகொன்று சுற்றுதே ஞானப் பெண்ணே கழுகொன்று சுற்றுதே ஞானப் பெண்ணே…. ஞானப் பெண்ணே….