← Back

Neeyae Song Lyrics

Singers : Arijit Singh and Mervin Solomon Music by : Vivek Siva and Mervin Solomon Male : Ohoooo..ooohooo… Ohoooo..ooohooo… Ohoooo..ooohooo… Ohhhh…hooo.. Male : Neeyae vaazhkai enben Ini vaazhum naatkal ellaam Neeyae podhum enben Uyirae en ulagamae Male : Neeyae kaadhal enben Ini jeevan vaazhum unnaal Neeyae vendum enben Uyirae en ulagamae Male : Sirikiraaloo… Konjam sidhaigiren Nadakiraaloo…. Pinnal alaigiren Therindhumae hoo Ayyo tholaigiren Kaadhalin kaigalil vizhugiren…. Male : Neeyae vaazhkai enben Ini vaazhum naatkal ellaam Neeyae podhum enben Uyirae en ulagamae…ohoo Male : Ohooo…oooo…ooooo Edhaiyo solla Vaarthai ondru naan korkiren Edhirae unnai Paartha udanae yen verkkiren Male : Pennae un paarvaiyaalae Alaipaaigirenae Aaaha indha neram naanum Kudaisaaigiren… Male : Kaadhoramaai oonjal kodu Kaadhoramaai oonjal kodu Pennae un kammal pol naan aaduven Male : Kaal oramaai siraiyil idu Pennae un kolusaaga naan maaruven Female : Ohoooo…oooo Male : Neeyae vaazhkai enben Ini vaazhum naatkal ellaam Neeyae podhum enben Uyirae en ulagamae Male : Neeyae kaadhal enben Ini jeevan vaazhum unnaal Neeyae vendum enben Uyirae en ulagamae Male : Sirikiraaloo… Chorus : Sirikiraaloo… Male : Konjam sidhaigiren Nadakiraaloo…. Chorus : Nadakiraaloo…. Male : Pinnal alaigiren Therindhumae hoo Chorus : Therindhumae hoo Male : Ayyo tholaigiren Kaadhalin kaigalil vizhugiren…. Male : Neeyae vaazhkai enben Neeyae podhum enben Uyirae en ulagamae..ohoo..oo
பாடகர்கள் : அரிஜிட் சிங்க், மெர்வின் சாலமன் இசையமைப்பாளர்கள் : விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோ ……. ஆண் : நீயே வாழ்க்கை என்பேன் இனி வாழும் நாட்கள் எல்லாம் நீயே போதும் என்பேன் உயிரே என் உலகமே ஆண் : நீயே காதல் என்பேன் இனி ஜீவன் வாழும் உன்னால் நீயே வேண்டும் என்பேன் உயிரே என் உலகமே ஆண் : சிரிக்கிறாளோ கொஞ்சம் சிதைகிறேன் நடக்கிறாளோ பின்னால் அலைகிறேன் தெரிந்துமே ஹோ ஐயோ தொலைகிறேன் காதலின் கைகளில் விழுகிறேன் ஆண் : நீயே வாழ்க்கை என்பேன் இனி வாழும் நாட்கள் எல்லாம் நீயே போதும் என்பேன் உயிரே என் உலகமே ஓஹோ ஆண் : ஓஹோ ஓஓஓ ஓஓஓஓ எதையோ சொல்ல வார்த்தை ஒன்று நான் கோர்க்கிறேன் எதிரே உன்னை பார்த்த உடனே ஏன் வேர்க்கிறேன் ஆண் : பெண்ணே உன் பார்வையாலே அலை பாய்கிறேனே ஆஹா இந்த நேரம் நானும் குடை சாய்கிறேன் ஆண் : காதோரமாய் ஊஞ்சல் கொடு காதோரமாய் ஊஞ்சல் கொடு பெண்ணே உன் கம்மல் போல் நான் ஆடுவேன் ஆண் : கால் ஓரமாய் சிறையில் இடு பெண்ணே உன் கொலுசாக நான் மாறுவேன் பெண் : ஓஹோ ஓஓ ஆண் : நீயே வாழ்க்கை என்பேன் இனி வாழும் நாட்கள் எல்லாம் நீயே போதும் என்பேன் உயிரே என் உலகமே ஆண் : நீயே காதல் என்பேன் இனி ஜீவன் வாழும் உன்னால் நீயே வேண்டும் என்பேன் உயிரே என் உலகமே ஆண் : சிரிக்கிறாளோ குழு : சிரிக்கிறாளோ ஆண் : கொஞ்சம் சிதைகிறேன் நடக்கிறாளோ குழு : நடக்கிறாளோ ஆண் : பின்னால் அலைகிறேன் தெரிந்துமே ஹோ குழு : தெரிந்துமே ஹோ ஆண் : ஐயோ தொலைகிறேன் காதலின் கைகளில் விழுகிறேன் ஆண் : நீயே வாழ்க்கை என்பேன் நீயே போதும் என்பேன் உயிரே என் உலகமே ஓஹோ ஓஓ