← Back

Aathu Mettu Thopukulle Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Deva Female : Aaththu mettu thoppukkulla….. Female : Naan aaththu mettu thoppukkulla Ada andhi saayum nerathilae Dhinam kaathirundhu kaathirundhu Manasum kanala pochchu aasa machchaan aahaa….. Male : Aaaaaaa aaththu mettu thoppukkullaa Adi andhi saayum nerathilae Dhinam kaathirundhu kaathirundhu Manasum kanala pochu vaadi pulla Male : Panneer thelikkum megam adhu than Paruva pennin koondhalo Kannae unadhu kaigal rendum Naan aadum oonjalo Female : Kannaal thadavi neeyum thanae Kanni manasa maaththura Ponnaa enadhu degamunnu Orasi orasi paakkura Idhu poovaanadhu naethu Idha on kaigalil korthu Male : Engengu naan paarthtaalumae Angangu on mugam than Female : Aaththu mettu thoppukkulla Ada andhi saayum nerathilae Male : Dhinam kaathirundhu kaathirundhu Manasu kanala pochu vaadi pulla Female : Summa kedantha nenjukkulla Soodu konjam yeruthu Thoongum bothum kannukulla On mogam than thonudhu Male : Meththa virichu podavaanu Kelvi ethukku kekkura Mella mella anaikkum podhu Othunga thanae paakkura Adi vaa vaa endhan devi Solla poren oru sedhi Female : Konjam poru nenjil oru Panjanai than iduven Male : Naan aaththu mettu thoppukkulla Ada andhi saayum nerathilae Female : Dhinam kaathirundhu kaathirundhu Manasum kanala pochchu aasa machchaan aahaa….. Male : Aaaaaaaaaaa………. Female : Ohohhhhhh………….. Male : Aaaaa……………….. Both : Hmm mm mm mm mm mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே அட அந்தி சாயும் நேரத்திலே தெனம் காத்திருந்து காத்திருந்து மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ.. ஆண் : ஆ.. ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே அடி அந்தி சாயும் நேரத்திலே தெனம் காத்திருந்து காத்திருந்தேன் மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே….. ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான் பருவ பெண்ணின் கூந்தலோ கண்ணே உனது கைகள் இரண்டும் நான் ஆடும் ஊஞ்சலோ பெண் : கண்ணா தழுவி நீயும் தானே கன்னி மனசு மாத்துற பொன்னா எனது தேகம் ஒண்ணு உரசி உரசி பாக்குறே இது பூவானது நேத்து இத வா கைகளில் போட்டு ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே அங்கங்கு உன் முகம்தான்… பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே அடி அந்தி சாயும் நேரத்திலே ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன் மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே….. பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே சூடு கொஞ்சம் ஏறுது தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே உன் முகம் தான் தோணுது ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு தேதி எதுக்கு கேக்கறே ஹஹ மெல்ல மெல்ல அணைக்கும் போது ஒதுங்கத்தானே பார்க்குறே அடி வாவா எந்தன் தேவி சொல்லப்போறேன் ஒரு சேதி பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு பஞ்சணை தான் இடுவேன் நான் ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே அட அந்தி சாயும் நேரத்திலே பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ.. ஆண் : ஆஅ…ஆஅ …. பெண் : ஓ …. ஆண் : ஆஅ… இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்