← Back

Oh En Deva Deviye Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : Ilayaraja Male : O… en dheva dheviyae Male : O… en kaadhal jothiyae Male : O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai Male : O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Chorus : Hmm mm mm mmm Hmm mm mm mm mmm Haa…aaa…aaa..haaa… Haa…aaa…aaa..haaa… Haahaha haahaha haahaha hahaaaa… Aa…aa…aa…aa…haa…aaa…aaa.. Female : Kannaa idhu agini asthiram Innum unai vaatidum nichayam mmm Female : Kannaa unai kaakkiren satthiyam Endrum unai kaappadhae latchiyam Female : Ennai enniyae Un uyir pogudho Female : Unnai enniyae En uyir vaazhudho Female : Nee thodum neerellaam Dhraavagam aaganum Female : Poovaai maarum mullum Inbam thullum Male : O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai Male : O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Chorus : ……………………………. Female : Vaa vaa idho kaadhalin sannidhi Vandhaal varum nenjilae nimmadhi Female : Konjam poru mul mudi soottuven Kaalam ellaam unnai naan vaattuven Female : Maalai poduven Mannan tholilae Female : Theeyai moottuven Un ilam nenjilae Female : Theeyai naan aatruven Thaenai naan ootruven Female : Endhan nenjam engum Vanjam vanjam Male : O… en dheva dheviyae O… en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai Male : O… en dheva dheviyae O… en kaadhal jothiyae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ……என் தேவ தேவியே ஓ…….என் காதல் ஜோதியே ஆண் : ஓ……என் தேவ தேவியே ஓ…….என் காதல் ஜோதியே பூவில் கூட நஞ்சு உண்டு என்று எண்ணவில்லை பூவை உந்தன் கண்கள் சொன்ன காதல் உண்மை இல்லை ஆண் : ஓ……என் தேவ தேவியே ஓ…….என் காதல் ஜோதியே குழு : ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…… ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…… அ….ஆஆஹா…..ஹா…. அ….ஆஆஹா…..ஹா…. அஹ….அஹ….அஹா……அஹா…. ஹா……ஆஅஹ…..ஆ…..ஆஅ….. பெண் : கண்ணா இது அக்கினி அஸ்திரம் இன்னும் உனை வாட்டிடும் நிச்சயம்…..ம்ம்ம் கண்ணா உனை காக்கிறேன் சத்தியம் என்றும் உனை காப்பதே லட்சியம் பெண் : என்னை எண்ணியே உன் உயிர் போகுதோ உன்னை எண்ணியே என் உயிர் வாழுதோ பெண் : நீ தொடும் நீரெல்லாம் திராவகம் ஆகணும் பூவாய் மாறும் முள்ளும் இன்பம் துள்ளும் ஆண் : ஓ……என் தேவ தேவியே ஓ…….என் காதல் ஜோதியே பூவில் கூட நஞ்சு உண்டு என்று எண்ணவில்லை பூவை உந்தன் கண்கள் சொன்ன காதல் உண்மை இல்லை ஆண் : ஓ……என் தேவ தேவியே ஓ…….என் காதல் ஜோதியே குழு : ஆஆ…..ஆஅ…..ஆஆஹா…… ஆஆ…..ஆஅ…..ஆஆஹா…… அ….ஆஆஹா…..ஹா…. அ….ஆஆஹா…..ஹா…. பெண் : வா வா இதோ காதலின் சன்னிதி வந்தால் வரும் நெஞ்சிலே நிம்மதி கொஞ்சம் பொறு முள் முடி சூட்டுவேன் காலம் எல்லாம் உன்னை நான் வாட்டுவேன் பெண் : மாலை போடுவேன் மன்னவன் தோளிலே தீயை மூட்டுவேன் உன் இளம் நெஞ்சிலே பெண் : தீயை நான் ஆற்றுவேன் தேனை நான் ஊற்றுவேன் எந்தன் நெஞ்சம் எங்கும் வஞ்சம் வஞ்சம் ஆண் : ஓ……என் தேவ தேவியே ஓ…….என் காதல் ஜோதியே பூவில் கூட நஞ்சு உண்டு என்று எண்ணவில்லை பூவை உந்தன் கண்கள் சொன்ன காதல் உண்மை இல்லை ஆண் : ஓ……என் தேவ தேவியே ஓ…….என் காதல் ஜோதியே