← Back

Amaithiyaana Nathiyinile (Sad) Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Male : Thennai ilam keettrinilae… Ae… ae… ae… Male : Thennai ilam keettrinilae Thaalaattum thendraladhu Thennai ilam keettrinilae Thaalaattum thendraladhu Thennai thanai saaithu vidum Puyalaaga varum pozhudhu Thennai thanai saaithu vidum Puyalaaga varum pozhudhu Male : Amaidhiyaana nadhiyinilae Odum odam Alavillaadha vellam vandhaal Aadum Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Male : Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Karayinilae odhunghi nindraal vaazhum Hoi hoi Female : Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Karayinilae odhunghi nindraal vaazhum(Overlap) Male : Amaidhiyaana nadhiyinilae Odum odam Alavillaadha vellam vandhaal Aadum Female : Oo….ooo….oo…..oo….oo….ooo…..(Overlap) Female : O… amaidhiyaana nadhiyinilae Nadhiyinilae nadhiyinilae odum Female : Naanalilae kaaleduthu Nadandhu vandha penmai idhu Naanam ennum thendralilae Thottil kattum menmai idhu Female : Andhiyil mayangi vizhum Kaalaiyil thelindhu vidum Anbu mozhi kettu vittaal Thunba nilai maari vidum Female : Amaidhiyaana nadhiyinilae Odum odam Alavillaadha vellam vandhaal Aadum Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Karayinilae odhungi nindraal vaazhum Hoi hoi Female : Amaidhiyaana nadhiyinilae odum
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : தென்னம் இளங்கீற்றினிலே…..ஏ…..ஏ….ஏ…. {தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது} (2) ஆண் : {தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது}(2) ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆண் : காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் ஆண் : காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் பெண் : ஓஒ…..ஓஓ……ஓஒ…. ஓஒ…..ஓஒ…..ஓஒ….. பெண் : அமைதியான நதியினிலே நதியினிலே நதியினிலே ஓடும் பெண் : நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது பெண் : நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது பெண் : அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும் பெண் : அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும் பெண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் பெண் : காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் பெண் : அமைதியான நதியினிலே ஓடும்