← Back

Vayadhu Vaa Vaa Song Lyrics

Singers : Srinivas and Harini Music by : Yuvan Shankar Raja Male : Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Male : Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Chorus : Kaadhal nilavae kaadhal nilavae Velicham vendaam poi vidu Kangal moodi kanavil naanum Avalai serum kaalam idhu Female : Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Female : Thalai mudhal kaal varai Nee oru ragasiyam Vayathukku vanthapinn Ovvondrum adhisayam Male : Ohh.. oru poo vaasamae unnmel Ithu naal mattumae kanden Adhu penn vaasamaai maara Athai naan swaasamaai konden Female : Ahaa…Male : Ahaa… Female : Yeno naan mudhal murai sivakkiren.. Male : Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Female : Aaaa…aaa….aa…. Ilaigalil thoongidum Panithulli serkkiren Yen viral nuniyilae Unn idhalgalil oottrinen Male : Un niruvaanamum kooda Adi saathaaranam nettru Un kaal kendaiyin menmai Athu thee moottuthu indru Female : Paarvai paarvai paarthaal Yen narumbugal silirkudhu Male : Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Female : Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu Chorus : Kaadhal nilavae kaadhal nilavae Velicham vendaam poi vidu Kangal moodi kanavil naanum Avalai serum kaalam idhu Female : Vayadhu vaa vaa solgirathu Iniyum thadai enna ketkirathu Unakkum enakkum mathiyilae Oru madhil suvarthaan indru elugirathu
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது ஆண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது குழு : காதல் நிலவே காதல் நிலவே வெளிச்சம் வேண்டாம் போய் விடு கண்கள் மூடி கனவில் நானும் அவளை சேரும் காலம் இது பெண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது பெண் : தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம் ஆ.. வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும் அதிசயம் ஆண் : ஓ…..ஒரு பூ வாசமே உன் மேல் இது நாள் மட்டுமே கண்டேன் அது பெண் வாசமாய் மாற அதை நான் சுவாசமாய் கொண்டேன் பெண் : ஆஹா … ஆண் : ஆஹா … பெண் : ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன் ஆண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது பெண் : ஆ.. ஹா… இலைகளில் தூங்கிடும் பனித்துளி சேர்க்கிறேன் என் விரல் நுனியிலே உன் இதழ்களை ஊற்றினேன் ஆண் : உன் நிர்வாணமும் கூட அடி சாதாரணம் நேற்று உன் கால் கெண்டையின் மென்மை அது தீ மூட்டுதே இன்று பெண் : பார்வை பார்வை பார்த்தால் என் நரம்புகள் சிலிக்குது ஆண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது பெண் : உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது குழு : காதல் நிலவே காதல் நிலவே வெளிச்சம் வேண்டாம் போய் விடு கண்கள் மூடி கனவில் நானும் அவளை சேரும் காலம் இது பெண் : வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது