← Back

Kurai Ondrumillai Song Lyrics

Singers : Adharsh and Jey Music by : D. Imman Chorus : Thalli thalli thalli Enna vittutaalae Intha kaadhal kadalil Killi killi killi Pagai vachutaalae Udal nogum varaiyil Male : Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Male : Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Male : Naan paarthathum paarthaai Naan sirithathum sirithaai Naan azhuthathum vanthaai En aruginil nindraai Male : Naan kaadhalai sonnathum Yetru kondaai namba mudiyavillai Male : Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Male : Oru naal muzhuvathum unnai Imaikkaamal paarkka vendum Ithuvae en kangalin mudhal aasai Male : Vazhnaal muzhvathum unnai Kannaaga kaakka vendum Ithuvae en imaigalin mudhal aasai Male : Unnakagaa oyaamal Kadigaram paarkaamal Uzhaipathae en kaigalin aasai Female : Adai mazhai kaala.. Thavazhai pola Vidiya vidiya un peyarai cholla Vendum enbathae en kural aasai Male : Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Chorus : ………………………………. Male : Jenmam muzhavathum unthan Thunai aaga vazha vendum Ithuvae en udalin muzhu aasai Female : Oru yugam muzhuvathum undhan Nizhalaaga maara vendum Ithuvae en pirappin maru aasai Male : Unakagavae vaazhnthu Unn meethu naan sainthu Irapathae en uyirin aasai Female : Kovil kulam suttrum Bhakkthai pola Thinam thinam naan unnai suttra …. Vendum enbathae en per aasai Male : Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Male : Naan paarthathum paarthaai Naan sirithathum sirithaai Naan azhuthathum vanthaai En aruginil nindraai Male : Naan kaadhalai sonnathum Yetru kondaai namba mudiyavillai Female : Aaaa…aaa…aaa…aaa…aaa… Aaaa…aaa…aaa…aaa…aaa… Aaa…aaa…aaa…
பாடகர்கள் : ஆதர்ஷ், ஜெய் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : தள்ளி தள்ளி தள்ளி என்ன விட்டுடாலே இந்த காதல் கடலில் கிள்ளி கிள்ளி கிள்ளி பகை வச்சுடாலே உடல் நோகும் வரையில் ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய் நான் சிரித்ததும் சிரித்தாய் நான் அழுததும் வந்தாய் என் அருகினில் நின்றாய் ஆண் : நான் காதலை சொன்னதும் ஏற்று கொண்டாய் நம்ப முடியவில்லை ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை ஆண் : ஒரு நாள் முழுவதும் உன்னை இமைக்காமல் பார்க்க வேண்டும் இதுவே என் கண்களின் முதல் ஆசை ஆண் : வாழ்நாள் முழுவதும் உன்னை கண்ணாக காக்க வேண்டும் இதுவே என் இமைகளின் முதல் ஆசை ஆண் : உனக்காக ஓயாமல் கடிகாரம் பார்க்காமல் உழைப்பதே என் கைகளின் ஆசை பெண் : அடை மழை கால தவளை போல விடிய விடிய உன் பெயரை சொல்ல வேண்டும் என்பதே என் குரல் ஆசை ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை குழு : …………………………….. ஆண் : ஜென்மம் முழுவதும் உந்தன் துணை ஆக வாழ வேண்டும் இதுவே என் உடலின் முழு ஆசை பெண் : ஒரு யுகம் முழுவதும் உந்தன் நிழலாக மாற வேண்டும் இதுவே என் பிறப்பின் மறு ஆசை ஆண் : உனக்காகவே வாழ்ந்து உன் மீது நான் சாய்ந்து இறப்பதே என் உயிரின் ஆசை பெண் : கோவில் குளம் சுற்றும் பக்தை போல தினம் தினம் நான் உன்னை சுற்ற வேண்டும் என்பதே என் பேர் ஆசை ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய் நான் சிரித்ததும் சிரித்தாய் நான் அழுததும் வந்தாய் என் அருகினில் நின்றாய் ஆண் : நான் காதலை சொன்னதும் ஏற்று கொண்டாய் நம்ப முடியவில்லை பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ