← Back

Kangal Kaanum Oru Kanavo Song Lyrics

Kangal Kaanum Oru Kanavo Song Lyrics is a track from Yolo Tamil Film– 2025, Starring Dev, Devika, Akash Premkumar, Badava Gopi, VJ Nikki, Yuvaraj, Nidhi Pradeep, Deepson, Pravin, Kalaikumar, Subashini Kannan, Swathi, Diwakar, Subbru, Pooja Fiya, Deepika, Giri Dwarakish, Mathangi and Others. This song was sung by Sireesha Bhagavatula and Akash Premkumar and the music was composed by Sagishna Xavier. Lyrics works are penned by Muthamil. Singers : Sireesha Bhagavatula and Akash Premkumar Music Director : Sagishna Xavier Lyricist : Muthamil Female : Kangal kaanum oru kanavo Kannamoochi kadhai idhuvoo Tholaiyamalae vilaiyaadudhoo Sollaa aasaigalin ninaivoo Sondham koodum iru nizhalo Azhagaagave arangaerudho Female : Maranthidudhoo vaana dhooram poga Kalanthidudhoo kaadhalodu vaazha Male : Kangal kaanum oru kanavo Kannamoochi kadhai idhuvoo Tholaiyamalae vilaiyaadudhoo Female : Killi vittaal pookalilae Nirangalum maarumaa Alli vittaal kadalilae Alaigalum theerumaa Female : Sollivittaal vaarthaigalum Sugangalaa aagumaa Kangalaumae thoongivittaal Kanavuthaan ooiyumaa Male : Maraiyathae Munnae ingae neer thedi Vaazhamal kaalangal yedhu Uyir engu pogum Male : Marupadi Veesum kaatrodu megangal serattum Thooralgal thoovum Veru ingae vaanam Female : Kangal kaanum oru kanavo Kannamoochi kadhai idhuvoo Tholaiyamalae vilaiyaadudhoo Sollaa aasaigalin ninaivoo Sondham koodum iru nizhalo Azhagaagave arangaerudho
பாடகர்கள் : சிரீஷா பகவதுலா மற்றும் ஆகாஷ் பிரேம்குமார் இசையமைப்பாளர் : சகிஷ்னா சேவியர் பாடலாசிரியர் : முத்தமிழ் பெண் : கண்கள் காணும் ஒரு கனவோ கண்ணாமூச்சி கதை இதுவோ தொலையாமலே விளையாடுதோ சொல்லா ஆசைகளின் நினைவோ சொந்தம் கூடும் இரு நிழலோ அழகாகவே அரங்கேறுதோ பெண் : மறந்திடுதோ…..ஓ…. வான தூரம் போக கலந்திடுதோ….. காதலோடு வாழ ஆண் : கண்கள் காணும் ஒரு கனவோ கண்ணாமூச்சி கதை இதுவோ தொலையாமலே விளையாடுதோ பெண் : கிள்ளி விட்டால் பூக்களிலே நிறங்களும் மாறுமா அள்ளி விட்டால் கடலிலே அலைகளும் தீருமா பெண் : சொல்லிவிட்டால் வார்த்தைகளும் சுகங்களா ஆகுமா கண்களுமே தூங்கிவிட்டாள் கனவுதான் ஓயுமா ஆண் : மறையாதே முன்னே இங்கே நீர் தேடி வாழாமல் காலங்கள் ஏது உயிர் எங்கே போகும் ஆண் : மறுபடி வீசும் காற்றோடு மேகங்கள் சேரட்டும் தூறல்கள் தூவும் வேறு இங்கே வானம் பெண் : கண்கள் காணும் ஒரு கனவோ கண்ணாமூச்சி கதை இதுவோ தொலையாமலே விளையாடுதோ சொல்லா ஆசைகளின் நினைவோ சொந்தம் கூடும் இரு நிழலோ அழகாகவே அரங்கேறுதோ