← Back

Nallavar Vaakku Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Nallavar vaakku nalvaakku Adhil sellum vaakku selvaakku Sonna sollai kaakkum ullam Adhu deivam vaazhgindra illam… Male : Nallavar vaakku nalvaakku Adhil sellum vaakku selvaakku Sonna sollai kaakkum ullam Adhu deivam vaazhgindra illam Male : Kannan koduththa vaakkuruthi andru Gowravar saenaiyai azhiththathadaa Annal gandhiyin vaakkuruthi Nam adimai thalaiyai thagarththathadaa Male : Kannan koduththa vaakkuruthi andru Gowravar saenaiyai azhiththathadaa Annal gandhiyin vaakkuruthi Nam adimai thalaiyai thagarththathadaa Male : Makkalin thalaivan lenin andru Sonna vaakku paliththathada Madhangalin thalaivar sonnathellaam Manakkann munnaal nadanthathadaa Male : Nallavar vaakku nalvaakku Adhil sellum vaakku selvaakku Sonna sollai kaakkum ullam Adhu deivam vaazhgindra illam Deivam vaazhgindra illam Male : Nallavarkku edharkku kaiyezhuththu Avar sollum sollae pon ezhuthu Theeyavar podum kaiyezhuththum Nalam seiyyaathenbathu kurai karuththu Male : Budhan edhanai ezhuthi vaiththaan Verum thaththubam thaanae solli vaiththaan Sonnavan sollai nambi vidu Adhu thozhvi adainthaal kettuvidu Padhil kettuvidu… Male : Nallavar vaakku nalvaakku Adhil sellum vaakku selvaakku Sonna sollai kaakkum ullam Adhu deivam vaazhgindra illam Deivam vaazhgindra illam… Adhu deivam vaazhgindra illam…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நல்லவர் வாக்கு நல்வாக்கு அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம் அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்…… ஆண் : நல்லவர் வாக்கு நல்வாக்கு அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம் அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்…… ஆண் : கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று கௌரவர் சேனையை அழித்ததடா அண்ணல் காந்தியின் வாக்குறுதி நம் அடிமை தளையை தகர்த்ததடா ஆண் : கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று கௌரவர் சேனையை அழித்ததடா அண்ணல் காந்தியின் வாக்குறுதி நம் அடிமை தளையை தகர்த்ததடா ஆண் : மக்களின் தலைவன் லெலின் அன்று சொன்ன வாக்கு பலித்ததடா மதங்களின் தலைவர் சொன்னதெல்லாம் மனக்கண் முன்னால் நடந்ததடா……. ஆண் : நல்லவர் வாக்கு நல்வாக்கு அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம் அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்…… தெய்வம் வாழ்கின்ற இல்லம்….. ஆண் : நல்லவர்க்கு எதற்கு கையெழுத்து அவர் சொல்லும் சொல்லே பொன் எழுத்து தீயவர் போடும் கையெழுத்தும் நலம் செய்யாதென்பது குறைக் கருத்து ஆண் : புத்தன் எதனை எழுதி வைத்தான் வெறும் தத்துவம் தானே சொல்லி வைத்தான் சொன்னவன் சொல்லை நம்பி விடு அது தோல்வி அடைந்தால் கேட்டுவிடு பதில் கேட்டுவிடு……… ஆண் : நல்லவர் வாக்கு நல்வாக்கு அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம் அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்…… தெய்வம் வாழ்கின்ற இல்லம்….. அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்……