← Back

Yennai Arindhaal Song Lyrics

Singers : Devan Ekambaram, Mark Thomas and Abhishek Music by : Harris Jayaraj Male : {Gadigaram paarthal thavaru Nodimullai mattum nagaru Kanpaarthu pesa pazhagu Kadamai thaan endrum azhagu} (2) Male : {Oru thapputhanda seithirunthal Odi poiyiruda Illai netri kannil nee vizhundhu Sambal aayiruda} (2) Male : Migha paadhugaapai veedu selvaar Yennai adainthal Kodungkoolan ellam petti paambu Yennai arindhal Male : {Yedai pooda kallum illai Edirpaarkkum sollum illai Ivan yaaru endrae solla Uyirodu yevanum illai} (2) Male : Marupakkam marmam nilavukku Mattum illayae Pala veru varnam vaanavillil Mattum illayae Male : Oru pothum vanthu modhamaattai Yennai arindhaal Ada modhi paarkka asai pattaal Ayyo tholaindhai Male : Arindhaal..arindhaal..arindhaal..
பாடகா்கள் : தேவன் ஏகாம்பரம், மாா்க் தாமஸ், அபிஷேக் இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ் ஆண் : { கடிகாரம் பாா்த்தால் தவறு நொடி முல்லை மட்டும் நகரு கண் பாா்த்து பேச பழகு கடமை தான் என்றும் அழகு } (2) ஆண் : { ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா } (2) ஆண் : மிக பாதுகாப்பாய் வீடு செல்வாா் என்னை அடைந்தால் கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால் ஆண் : { எடை போட கல்லும் இல்லை எதிா்பாா்க்கும் சொல்லும் இல்லை இவன் யாரு என்றே சொல்ல உயிரோடு எவனும் இல்லை } (2) ஆண் : மறு பக்கம் மா்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே பல வேறு வா்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே ஆண் : ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால் அட மோதி பாா்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய் ஆண் : அறிந்தால் அறிந்தால் அறிந்தால்