← Back

Thalattu Naal Song Lyrics

Singer : Crishna Music by : Govind Vasantha Male : Kai paiyil sadhosham Kaathoda poo vesum Vannaththu thaalukku anbaagurom Male : Bhoomikku venumnnu Vin thaavum meen onnu Vandhaalae innaala kondadurom Male : Endha sogangal vandhaalum Naan unnai suththi Iruppen thaduppen nee poothida Endha saamiku munnaalum Naan ketpathellaam Sirichu sezhichi nee vaazhnthida Chorus : Thalattu naal undhan Thalattu naal ingu Thalattu naal unnai Paarattum naal andha Megangal thaen sotta Kaatrellaam kai thatta Bhoomikku nee vandha Thaalattu naal kooruven Male & Chorus : Naam vaazhkaiyae mann seravae Naam petra kadan thaanae Adhai theerkkavae elloridam Siripputti nagarndhom Vaazhvil nee indru kaanpikkum paasangal Verellaamae vendaatha veshangal Male & Chorus : Vizhaavo kanaavo Vizhaatha vinavo Un kaigal mele nindru Thozh saaikum nesangal Chorus : Thalattu naal undhan Thalattu naal ingu Thalattu naal unnai Paarattum naal andha Megangal thaen sotta Kaatrellaam kai thatta Bhoomikku nee vandha Thaalattu naal kooruven
பாடகர் : கிரிஷ்னா இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : கை பையில் சந்தோசம் காத்தோட பூ வீசும் வண்ணத்து தாளுக்குள் அன்பாகுறோம் ஆண் : பூமிக்கு வேணும்முன்னு விண் தாவும் மீன் ஒன்னு வந்தாளே இந்நாளே கொண்டாடுறோம் ஆண் : எந்த சோகங்கள் வந்தாலும் நான் உன்னை சுத்தி இருப்பேன் தடுப்பேன் நீ பூத்திட எந்த சாமிக்கு முன்னாலும் நான் கேட்பதெல்லாம் சிரிச்சு செழிச்சி நீ வாழ்ந்திட குழு : தாலாட்டு நாள் உந்தன் தாலாட்டு நாள் இங்கு தாலாட்டு நாள் உன்னை பாராட்டும் நாள் அந்த மேகங்கள் தேன் சொட்ட காற்றெல்லாம் கை தட்ட பூமிக்கு நீ வந்த தாலாட்டு நாள் கூறுவேன் ஆண் மற்றும் குழு : நாம் வாழ்க்கையே மண் சேரவே நாம் பெற்ற கடன்தானே அதை தீர்க்கவே எல்லோரிடம் சிரிப்பூட்டி நகர்ந்தோம் வாழ்வில் நீ இன்று காண்பிக்கும் பாசங்கள் வேறேல்லாமே வேண்டாத வேஷங்கள் ஆண் மற்றும் குழு : விழாவோ கனாவோ விழாத வினாவோ உன் கைகள் மேலே நின்று தோள் சாய்க்கும் நேசங்கள் குழு : தாலாட்டு நாள் உந்தன் தாலாட்டு நாள் இங்கு தாலாட்டு நாள் உன்னை பாராட்டும் நாள் அந்த மேகங்கள் தேன் சொட்ட காற்றெல்லாம் கை தட்ட பூமிக்கு நீ வந்த தாலாட்டு நாள் கூறுவேன்