← Back

Avan Varuvaan Song Lyrics

Singers : Sathyan Ilanko & Aishwarya Ravichandran Music by : Justin Prabhakaran Female : Avan varuvaan ena irundhen Ven puraakkal melae Avan vandhaan naan irundhen Vennilaakkal melae Female : Avanukkenna azhagiya mugam Iravukkenna avanadhu agam Malarukkenna avanadhu manam Thaandi vaa un devathai naan Chorus : Thaagam theera thaabangal Vayathaaga theriyaa kaadhalgal Udalil oorum kaamangal Avai saaga theriyaa deivangal Male : Aval varuvaal ena irundhen Ven puraakkal melae Aval vandhaal naan irundhen Vennilaakkal melae Female : Vizhum undhan nizhal Chorus : Nizhal Female : Manadhinil suzhal Chorus : Suzhal Female : Karai purandodiduthae kaadhal Female : Paritchaya mugam Chorus : Mugam Female : Pareetchaiyil vara Chorus : Vara Female : Vidaiperum varai vidukadhaiyaanen Female : Oomai baashai pesidum vaguppil Ketkum paadam pinnani isaiyaal Thondrin thondra kaadhalin thodaril Anbai yaar thaan solvar mudhalil Male : Alayaathi Female : Hoo hoo Male : Kaadukalaai Female : Hmm hmm Male : Avizhum koondhal salanangalil Female : Karaiyethi Male : Hoo oo Female : Un paarvai engo Male : Hey eyy Female : Vizhugirathae namm ulagariya Chorus : Thaagam theera thaabangal Vayathaaga theriyaa kaadhalgal Udalil oorum kaamangal Avai saaga theriyaa deivangal Male : Aval varuvaal ena irundhen Ven puraakkal melae Chorus : Ven puraakkal melae Male : Aval vandhaal naan irundhen Vennilaakkal melae Chorus : Vennilaakkal melae Male : Avalukkenna azhagiya mugam Iravukkenna avaladhu agam Malarukkenna avaladhu manam Thaandi vaa en devathaiyae Female : Avan varuvaan ena irundhen Ven puraakkal melae Avan varuvaan ena irundhen Ven puraakkal melae Chorus : Thaagam theera thaabangal Vayathaaga theriyaa kaadhalgal Udalil oorum kaamangal Avai saaga theriyaa deivangal (Overlapping)
பாடகர்கள் : சத்யன் இளங்கோ மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : அவன் வருவான் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே அவன் வந்தான் நான் இருந்தேன் வெண்ணிலாக்கள் மேலே பெண் : அவனுகென்ன அழகிய முகம் இரவுக்கென்ன அவனது அகம் மலருக்கென்ன அவனது மனம் தாண்டிவா உன் தேவதை நான் குழு : தாகம் தீரா தாபங்கள் வயதாகத் தெரியா காதல்கள் உடலில் ஊறும் காமங்கள் அவை சாகத் தெரியா தெய்வங்கள் ஆண் : அவள் வருவாள் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே அவள் வந்தாள் நான் இருந்தேன் வெண்ணிலாக்கள் மேலே பெண் : விழும் உந்தன் நிழல் குழு : நிழல் பெண் : மனதினில் சுழல் குழு : சுழல் பெண் : கரை புரண்டோடிடுதே காதல் பெண் : பரிட்சைய முகம் குழு : முகம் பெண் : பரீட்சையில் வர குழு : வர பெண் : விடைபெறும் வரை விடுகதையானேன் பெண் : ஊமை பாஷை பேசிடும் வகுப்பில் கேட்க்கும் பாடம் பின்னணி இசையால் தோன்றின் தோன்றா காதலின் தொடரில் அன்பை யார்தான் சொல்வார் முதலில் ஆண் : அலையாத்தி பெண் : ஹோ ஹோ ஆண் : காடுகளாய் பெண் : ஆஹா…. ஆண் : அவிழும் கூந்தல் சலனங்களில் பெண் : கரையேத்தி ஆண் : ஹோ ஓ பெண் : உன் பார்வை எங்கோ ஆண் : ஹேய் ஏய் பெண் : விழுகிறதே நம் உலகறிய குழு : தாகம் தீரா தாபங்கள் வயதாகத் தெரியா காதல்கள் உடலில் ஊறும் காமங்கள் அவை சாகத் தெரியா தெய்வங்கள் ஆண் : அவள் வருவாள் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே குழு : வெண் புறாக்கள் மேலே ஆண் : அவள் வந்தாள் நான் இருந்தேன் வெண்ணிலாக்கள் மேலே குழு : வெண்ணிலாக்கள் மேலே ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம் இரவுக்கென்ன அவளது அகம் மலருக்கென்ன அவளது மனம் தாண்டிவா என் தேவதையே பெண் : அவன் வருவான் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே அவன் வருவான் என இருந்தேன் வெண் புறாக்கள் மேலே குழு : தாகம் தீரா தாபங்கள் வயதாகத் தெரியா காதல்கள் உடலில் ஊறும் காமங்கள் அவை சாகத் தெரியா தெய்வங்கள்