← Back

Ilamaiyin Ragasiyam Song Lyrics

Singer : L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Poovai Sengkuttuvan Female : Ilamaiyin ragasiyam Sollaamal naan sollavaa Nenjamo thudikkum Ennavo mayakkam… Female : Ilamaiyin ragasiyam Sollaamal naan sollavaa Nenjamo thudikkum Ennavo mayakkam… Female : Kaiyodu kaithottu Meiyodu mei thottu Nenjodu nenjangal Konjaamal konjattum Female : Manamo malarum Ninaivo kulirum Suvaiyo valarum Sugamo thodarum Female : Ilamaiyin ragasiyam Sollaamal naan sollavaa Nenjamo thudikkum Ennavo mayakkam… Female : Pen paavai poochendu Un paarvai pon vandu Senthaenai sinthattum Nam thaagam theerattum Female : Kangalo Azhaikkum Kaikalo anaikkum Ennamo inikkum Kannamo sivakkum Female : Ilamaiyin ragasiyam Sollaamal naan sollavaa Nenjamo thudikkum Ennavo mayakkam…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : இளமையின் ரகசியம் சொல்லாமல் நான் சொல்லவா நெஞ்சமோ துடிக்கும் என்னவோ மயக்கம்…. பெண் : இளமையின் ரகசியம் சொல்லாமல் நான் சொல்லவா நெஞ்சமோ துடிக்கும் என்னவோ மயக்கம்…. பெண் : கையோடு கைத்தொட்டு மெய்யோடு மெய்த் தொட்டு நெஞ்சோடு நெஞ்சங்கள் கொஞ்சாமல் கொஞ்சட்டும் பெண் : மனமோ மலரும் நினைவோ குளிரும் சுவையோ வளரும் சுகமோ தொடரும்……. பெண் : இளமையின் ரகசியம் சொல்லாமல் நான் சொல்லவா நெஞ்சமோ துடிக்கும் என்னவோ மயக்கம்…. பெண் : பெண் பாவை பூச்செண்டு உன் பார்வை பொன் வண்டு செந்தேனை சிந்தட்டும் நம் தாகம் தீரட்டும் பெண் : கண்களோ அழைக்கும் கைகளோ அணைக்கும் எண்ணமோ இனிக்கும் கன்னமோ சிவக்கும்………. பெண் : இளமையின் ரகசியம் சொல்லாமல் நான் சொல்லவா நெஞ்சமோ துடிக்கும் என்னவோ மயக்கம்….