← Back

Mama Mama Song Lyrics

Singer : Mukesh Music by : Jakes Bejoy Chorus : Dakkan dakkan koduva Dain dakkan thariya Dakkunu dakkan variya Hey dain dakkan… Male : Mama mama mudiyala mama Mama mama thangala mama Ava veedu enga thedu Start achi love moodu Male : Oru vaati thala neeti Ennai partha antha beauty Kaatha aanen kaana ponen Male : Antha ponna Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama Male : Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama Male : Adiyae natchathiram Onnonna eduthu Neethan thinnuriyaaa Nelava soap-ah than Nee pottu kulichi Ippadi minnuriya…aa.. Male : Adi enna aanalum Ini naanthan unakku Ennai thiruppi thanthalum Naan venam enakku Ennai kuda serthikka Nee pora pokkula Ithu onnu podhum di Ver ethum kekalaa…. Male : Antha ponna Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama Whistling : ………………………. Male : Valathu kaala vechi Eppo nee varaa Namma veetukulla Ippo vittu putta Naalu anji masam Nalla thethi illaa…. Male : Ingayae ippothae Vaa kattikellam Ellarikkum pinnalae Vaa sollikelaam Male : Un odambu thanguma En anbu thollaiya Vaa pethu vaazhalaam Ezhu ettu pullaiya… Male : Mama mama mudiyala mama Mama mama thangala mama Ava veedu enga thedu Start achi love moodu Male : Oru vaati thala neeti Ennai partha antha beauty Kaatha aanen kaana ponen Male : Mapillai parichai pinni irukinghlaa Male : Pedal eduthirikken Male : Ippo sollu Poduren da map-u Thukkuren da maapu Maaman athula sharpu Unakku than da paapu Male : Mama mama Happy happy mama Mama mama Very happy mama
பாடகர் : முகேஷ் இசையமைப்பாளர் : ஜாகேஷ் பேஜோய் குழு : ………………………. ஆண் : மாமா மாமா முடியல மாமா மாமா மாமா தாங்கல மாமா அவ வீடு எங்க தேடு ஸ்டார்ட் ஆச்சி லவ் மூடு ஆண் : ஒரு வாட்டி தல நீட்டி என்னை பார்த்தா அந்த பியூட்டி காத்தா ஆனேன் காணா போனேன் ஆண் : அந்த பொண்ண கண்டு புடிக்கணும் மாமா கைய புடிக்கணும் மாமா கட்டி பிடிக்கணும் மாமா முத்தம் குடுக்கணும் மாமா ஆண் : கண்டு புடிக்கணும் மாமா கைய புடிக்கணும் மாமா கட்டி பிடிக்கணும் மாமா முத்தம் குடுக்கணும் மாமா ஆண் : அடியே நட்சத்திரம் ஒன்னொன்னா எடுத்து நீதான் தின்னுறியா நிலவ சோப்பா தான் நீ போட்டு குளிச்சி இப்படி மின்னுறியா ஆண் : அடி என்ன ஆனாலும் இனி நான் தான் உனக்கு என்னை திருப்பி தந்தாலும் நான் வேணாம் எனக்கு என்னை கூட சேர்திக்க நீ போற போக்குல இது ஒன்னு போதும் டி வேர் ஏதும் கேக்கல ஆண் : அந்த பொண்ண கண்டு புடிக்கணும் மாமா கைய புடிக்கணும் மாமா கட்டி பிடிக்கணும் மாமா முத்தம் குடுக்கணும் மாமா விஷ்லிங் : ……………….. ஆண் : வலது கால வச்சி எப்போ நீ வார நம்ம வீட்டுக்குள்ள இப்போ விட்டு புட்டா நாலு அஞ்சி மாசம் நல்ல தேதி இல்ல ஆண் : இங்கயே இப்போதே வா கட்டிக்கலாம் எல்லாருக்கும் பின்னாலே வா சொல்லிக்கலாம் ஆண் : உன் உடம்பு தாங்குமா என் அன்பு தொல்லைய வா பெத்து வாழலாம் ஏழு எட்டு புள்ளைய ஆண் : மாமா மாமா முடியல மாமா மாமா மாமா தாங்கல மாமா அவ வீடு எங்க தேடு ஸ்டார்ட் ஆச்சி லவ் மூடு ஆண் : ஒரு வாட்டி தல நீட்டி என்னை பார்த்தா அந்த பியூட்டி காத்தா ஆனேன் காணா போனேன் ஆண் : மாப்பிள்ளை பரிட்சை பின்னி இருக்கீங்களா ஆண் : பெடல் எடுத்துருக்கேன் ஆண் : இப்போ சொல்லு போடுறேன் டா மேப்பு தூக்குறேன் டா மாப்பு மாமன் அதுல சார்பு உனக்கு தான் டா பாப்பு ஆண் : மாமா மாமா ஹேப்பி ஹேப்பி மாமா மாமா மாமா வெரி ஹேப்பி மாமா