← Back

Aandavan Illa Ulagam Song Lyrics

Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : V. Dakshinamurthy Lyrics by : RA. Pazhanisami Male : Aandavanillaa ulagam edhu Aasaigal illaa idhayam edhu Male : Aandavanillaa ulagam edhu Chorus : Ailasaa Male : Aasaigal illaa idhayam edhu Chorus : Ailasaa Female : Nadhiyirunthaal meenirukkum Vidhiyirunthaal saernthirukkum Kaalam adhan kolam engo engo Chorus : Aandavanillaa ulagam edhu ailasaa Aasaigal illaa idhayam edhu ailasaa Yaelaelo….yaelaelo……yaelaelo……yaelaelo…. Male : Pirakkaiyilae vizhigal kooda thirunthirukkaathu Pinnoru naal vizhi irandum thoongavidaathu Female : Pirakkaiyilae vizhigal kooda thirunthirukkaathu Pinnoru naal vizhi irandum thoongavidaathu Male : Aanum pennum mannil vaiththaan Aasai ondrai kannil vaiththaan Female : Kadhal endra perum vaiththaan Kattil ittaan thottil ittaan Both : Kaalam adhan kolam engo engo Male : Aandavanillaa ulagam edhu Chorus : Ailasaa Male : Aasaigal illaa idhayam edhu Chorus : Ailasaa Chorus : Ailasaa…..ailasaa…..ailasaa…..ailasaa…. Male : Ullathilae vidhai vizhunthu udhayamaavathu Udalukkullae vaer vizhunthu adhigamaavathu Chorus : Mmmhmmm mheeemmmmheemmmm Female : Ullathilae vidhai vizhunthu udhayamaavathu Udalukkullae vaer vizhunthu adhigamaavathu Male : Udhiraththilae vidhai vizhunthu udhayamaavathu Udalukkullae vaer vizhunthu adhigamaavathu Female : Iravellaam kanavu kandu Inainthavudan irandum ondru Both : Kaalam adhan kolam engo engo Male : Aandavanillaa ulagam edhu Chorus : Ailasaa Male : Aasaigal illaa idhayam edhu Chorus : Ailasaa Both : Nadhiyirunthaal meenirukkum Vidhiyirunthaal saernthirukkum Kaalam adhan kolam engo engo Both : Aandavanillaa ulagam edhu Chorus : Ailasaa Both : Aasaigal illaa idhayam edhu Chorus : Ailasaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ரா. பழனிச்சாமி ஆண் : ஆண்டவனில்லா உலகம் எது ஆசைகள் இல்லா இதயம் எது ஆண் : ஆண்டவனில்லா உலகம் எது குழு : ஐலசா……. ஆண் : ஆசைகள் இல்லா இதயம் எது குழு : ஐலசா…… பெண் : நதியிருந்தால் மீனிருக்கும் விதியிருந்தால் சேர்ந்திருக்கும் காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ குழு : ஆண்டவனில்லா உலகம் எது ஐலசா……. ஆசைகள் இல்லா இதயம் எது ஐலசா…… ஏலேலோ……ஏலேலோ…..ஏலேலோ….ஏலேலோ…. ஆண் : பிறக்கையிலே விழிகள் கூட திருந்திருக்காது பின்னொரு நாள் விழி இரண்டும் தூங்க விடாது பெண் : பிறக்கையிலே விழிகள் கூட திருந்திருக்காது பின்னொரு நாள் விழி இரண்டும் தூங்க விடாது ஆண் : ஆணும் பெண்ணும் மண்ணில் வைத்தான் ஆசை ஒன்றை கண்ணில் வைத்தான் பெண் : காதல் என்ற பேரும் வைத்தான் கட்டில் இட்டான் தொட்டில் இட்டான் இருவர் : காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ பெண் : ஆண்டவனில்லா உலகம் எது குழு : ஐலசா……. பெண் : ஆசைகள் இல்லா இதயம் எது குழு : ஐலசா…… குழு : ஐலசா……ஐலசா……ஐலசா…..ஐலசா….. ஆண் : உள்ளத்திலே விதை விழுந்து உதயமாவது உடலுக்குள்ளே வேர் விழுந்து அதிகமாவது குழு : ம்ம்ம்ஹம்ம் ம்ஹீம்ம்ம்ம்ம்ஹீம்ம்ம்ம் பெண் : உள்ளத்திலே விதை விழுந்து உதயமாவது உடலுக்குள்ளே வேர் விழுந்து அதிகமாவது ஆண் : உதிரத்திலே பூவைக் கண்டு அதரத்திலே கனியைக் கண்டு பெண் : இரவெல்லாம் கனவுக் கண்டு இணைந்தவுடன் இரண்டும் ஒன்று இருவர் : காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ ஆண் : ஆண்டவனில்லா உலகம் எது குழு : ஐலசா……. பெண் : ஆசைகள் இல்லா இதயம் எது குழு : ஐலசா…… இருவர் : நதியிருந்தால் மீனிருக்கும் விதியிருந்தால் சேர்ந்திருக்கும் காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ இருவர் : ஆண்டவனில்லா உலகம் எது குழு : ஐலசா……. இருவர் : ஆசைகள் இல்லா இதயம் எது குழு : ஐலசா…….