← Back

Aangila Nagareegam Nallathu Song Lyrics

Singers : P. Susheela and K. Jamunarani Music by : K. H. Reddy Lyrics by : K. S. Gopalakrishnan Female : Hmmm Aangila nagareegam nalladhu Arpudhamana kalai ulladhu Female : Aangila nagareegam nalladhu Arpudhamana kalai ulladhu Female : Pongidum inba isai kondadhu Boomiyil eedu iniyattradhu Female : Pongidum inba isai kondadhu Boomiyil eedu iniyattradhu Female : Oo oiyaarm konjudhu ..uu Ulagathai minjudhu..uu Oiyaarm konjudhu .. Ulagathai minjudhu Unmaiyil paarkka Endhan ullam anjudhu Female : Aangila nagareegam nalladhu Arpudhamana kalai ulladhu Aangila nagareegam nalladhu Female : Hoo..ooo Singaara chinna pennae nillamma Sindhanai seidhu nee sollamma… Female : Hoo..ooo Singaara chinna pennae nillamma Sindhanai seidhu nee sollamma… Female : Ho ho ho oooi Hoo ho ho oooi Female : Kalaigalil baedham kaanalaaguma Yedhum kaanamal kuttram sollal nyayama Hoo oo oo Kalaigalil baedham kaanalaaguma Yedhum kaanamal kuttram sollal nyayama Female : Oru malar pala manam veesuma Oru malar pala manam veesuma Makkal ullam endha naalum ondrai rasikkuma Female : Singaara chinna pennae nillamma Sindhanai seidhu nee sollamma… Female : Hoo..ooo Singaara chinna pennae nillamma Sindhanai seidhu nee sollamma… Female : ……………………… Balae balae balae Balae balae ho ho ho Music : …………….. Female : Ho ho ho ho oh oh ho ho
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன் பெண் : ஹ்ம்ம் ஆங்கில நாகரீகம் நல்லது அற்புதமான கலை உள்ளது பெண் : ஆங்கில நாகரீகம் நல்லது அற்புதமான கலை உள்ளது பெண் : பொங்கிடும் இன்ப இசை கொண்டது பூமியில் ஈடு இணையற்றது பெண் : பொங்கிடும் இன்ப இசை கொண்டது பூமியில் ஈடு இணையற்றது பெண் : ஓஒ..ஒய்யாரம் கொஞ்சுது ..உ உலகத்தை மிஞ்சுது..உ ஒய்யாரம் கொஞ்சுது .. உலகத்தை மிஞ்சுது உண்மையில் பார்க்க எந்தன் உள்ளம் அஞ்சுது பெண் : ஆங்கில நாகரீகம் நல்லது அற்புதமான கலை உள்ளது ஆங்கில நாகரீகம் நல்லது பெண் : ஹோ .ஓ சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ .ஓ சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ ஹோ ஹோ ஒய் ஹோ ஹோ ஹோ ஒய் பெண் : கலைகளில் பேதம் காணலாகுமா ஏதும் காணாமல் குற்றம் சொல்லல் நியாயமா ஹோ ஓ ஓ ஓ கலைகளில் பேதம் காணலாகுமா ஏதும் காணாமல் குற்றம் சொல்லல் நியாயமா பெண் : ஒரு மலர் பல மணம் வீசுமா ஒரு மலர் பல மணம் வீசுமா மக்கள் உள்ளம் எந்த நாளும் ஒன்றை ரசிக்குமா பெண் : சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : ஹோ .ஓ சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா சிந்தனை செய்து நீ சொல்லம்மா பெண் : …………………. பலே பலே பலே பலே பலே ஹோ ஹோ ஹோ இசை : ………………… பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ….