← Back

Aanandham Aanandham Song Lyrics – Kudumbam

Singer : Jikki Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Balasubramaniyam Female : Anandham aanandham Anandham aanandham Aanandhame jeevidha paramaartham Anandham aanandham Female : Punnagai poothidum mogana raagam Kokkilam paadidum vasantha ganam Punnagai poothidum mogana raagam Kokkilam paadidum vasantha ganam Poongaavilae malliyin kandham Poongaavilae malliyin kandham Praemaiyil minnum maan vizhi andham Female : Anandham aanandham Aanandhame jeevidha paramaartham Anandham aanandham Female : Thendral kaatrinilae..ae… Thendral kaatrinilae gagana vigaram Oonjalin veechilae madhura sanjaaram Nadhi meedilae ..ae.. Nadhi meedilae payana ullasam Iru manam kalanthidum pranaya vilasam Female : Anandham aanandham Aanandhame jeevidha paramaartham Anandham aanandham Female : Venmathi nilavinil pongum samuthiram Kannodu kannadhu kalnthidum samayam Venmathi nilavinil pongum samuthiram Kannodu kannadhu kalnthidum samayam Eedillaatha ivvaazhkaiyil yogam Eedillaatha ivvaazhkaiyil yogam Praema devadhaikkidhae veghu inbam Female : Anandham aanandham Aanandhame jeevidha paramaartham Anandham aanandham
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம். எஸ். பாலசுப்ரமண்யம் பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஜீவித பரமார்த்தம் ஆனந்தம் ஆனந்தம் பெண் : புன்னகை பூத்திடும் மோகன ராகம் கோகிலம் பாடிடும் வசந்த கானம் புன்னகை பூத்திடும் மோகன ராகம் கோகிலம் பாடிடும் வசந்த கானம் பூங்காவிலே மல்லியின் கந்தம் பூங்காவிலே மல்லியின் கந்தம் பிரேமையில் மின்னும் மான்விழி அந்தம் பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஜீவித பரமார்த்தம் ஆனந்தம் ஆனந்தம் பெண் : தென்றல் காற்றிலே ..ஏ தென்றல் காற்றிலே ககனவிகாரம் ஊஞ்சலின் வீச்சிலே மதுர சஞ்சாரம் நதி மீதிலே…ஏ…. நதி மீதிலே பயண உல்லாசம் இரு மனம் கலந்திடும் ப்ரணய விலாசம் பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஜீவித பரமார்த்தம் ஆனந்தம் ஆனந்தம் பெண் : வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம் கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம் வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம் கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம் ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம் ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம் பிரேம தேவதைக்கிதே வெகு இன்பம்… பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஜீவித பரமார்த்தம் ஆனந்தம் ஆனந்தம்