← Back

Kaalakaalamaaga Vaazhum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male : Kaala kaalamaaga vaazhum Kaadhalukku naangal arpanam Kaalidhasan kambankooda Kandadhillai engal soppanam Female : Bhoomi engal seedhanam Vaanam engal vaahanam Male : Yaaradaa naan Neeyada hey Pagaivanae po Female : Kaala kaalamaaga vaazhum Kaadhalukku naangal arpanam Female : Veesum kaatrukku sattam illai Oru vattam illai Thadai yaarum illai Male : Engal anbukku tholvi illai Oru kelvi illai Malar maalai naalai Female : Mullai yaar alli pottaalum Mullai poovaaga maaraatho Mullai yaar alli pottaalum Mullai poovaaga maaraatho Male : Aaha poovukku yaar ingu Thee vaippathu Pagayae pagayae vilagu vilagu oduu Male : Kaala kaalamaaga vaazhum Kaadhalukku naangal arpanam Female : Kaalidhasan kambankooda Kandadhillai engal soppanam Male : Modhi paarkkaathae ennai kandu Nee vaazhai thandu Ivan yaanai kandru Female : Naalum poraadum veeram undu Suya maanam undu Pagai velvom indru Male : Paadhai illaamal ponaalum Kaadhal therottam nillaathu Paadhai illaamal ponaalum Kaadhal therottam nillaathu Female : Bandham nam bandham Endrendrum thee pandhamae Male : Inaivom inaivom Pagayai suduvom naamae Male : Kaala kaalamaaga vaazhum Kaadhalukku naangal arpanam Kaalidhasan kambankooda Kandadhillai engal soppanam Female : Bhoomi engal seedhanam Vaanam engal vaahanam Male : Yaaradaa naan Neeyada hey Pagaivane po Male & Female : Kaala kaalamaaga vaazhum Kaadhalukku naangal arpanam Kaalidhasan kambankooda Kandadhillai engal soppanam
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் பெண் : பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம் ஆண் : யாரடா நான் நீயாடா ஹே பகைவனே போ பெண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் பெண் : வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை தடை யாரும் இல்லை ஆண் : எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை மலர் மாலை நாளை பெண் : முள்ளை யார் அள்ளிப் போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ ஆண் : ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது பகையே பகையே விலகு விலகு ஓடு ஆண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் பெண் : காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் ஆண் : மோதி பார்க்காதே என்னை கண்டு நீ வாழை தண்டு இவன் யானை கன்று பெண் : நாளும் போராடும் வீரம் உண்டு சுயமானம் உண்டு பகை வெல்வோம் இன்று ஆண் : பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது பெண் : பந்தம் நம் பந்தம் என்றென்றும் தீ பந்தமே ஆண் : இணைவோம் இணைவோம் பகையை சுடுவோம் நாமே ஆண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் பெண் : பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம் ஆண் : யாரடா நான் நீயாடா ஹே பகைவனே போ ஆண் & பெண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்